சுற்றுலாத்தளங்களை திறக்க முற்றிலும் தடை!! மாநில அரசு போட்ட திடீர் கெடுபிடி!!
தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படும் மூணாறில் தற்போது தென்மேற்கு பருவ மழையால் மண் சரிவுகள் ஏற்பட்டு அப்பகுதி மக்களைப் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாக்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான மூணாறு பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் கேரளாவில் மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த மண்சரிவு போன்ற பிரச்சனைகள் அப்பகுதி மக்களை பெரும் அவதிக்கு ஆளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் … Read more