மக்கள் எதிர்த்தால் டாஸ்மாக் கடையை காலி செய்ய வேண்டும்!! ஐ கோர்ட் அதிரடி உத்தரவு!!
Chennai: மக்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் மற்றும் அவர்களின் இடங்களில் வைத்திருக்கும் குத்தகை காலம் முடிந்தாலும் கண்டிப்பாக அவற்றை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமன் தொட்டியை சேர்ந்தவர் சுந்தர். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வந்தது. ஆனால் அந்த மதுபான கடைக்கான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் அவர் கடையை காலி செய்ய மாட்டேன் என கூறி தகராறு … Read more