நயன்தாராவுக்கு ஆதரவாக.. தனுஷ் முகமூடிக்கு எதிராக மாறிய நடிகைகள்!!
Cinema News: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண ஆவணப்படம் வெளியிட நடிகர் தனுஷ் சுமார் ரூ.10 கோடி கேட்டதாக வெளிவந்த அறிக்கை ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண ஆவணப்படம் ஏற்கனவே வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், அந்த படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் அவர்களின் ஆவணப்படம் வரும் 18-ஆம் தேதி வெளியாக உள்ள உள்ளது. அந்த திரைப்படத்தில் நானும் ரவுடி தான் என்னும் படத்தில் … Read more