பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…இந்த அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்!!
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு செல்ல துவங்கி உள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள … Read more