முதலில் அ.தி.மு.க-வை மீட்டெடுங்கள்… திமுக அரசுக்கு எதிராக பேசும் தகுதி இல்லை – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!!!

Save the ADMK first. Udayanidhi Stalin criticized the DMK for having no authority to criticize the government.

அ.தி.மு.க வின் நிலை குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க-வின் தற்போதைய அரசியல் நிலை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “அ.தி.மு.க தலைமைக்கான பிரச்சனையால் சிதைந்து கிடக்கிறது. மக்களை காப்பாற்றும் நிலையில் அ.தி.மு.க இல்லை. முதலில் அ.தி.மு.க-வை மீட்டெடுங்கள் பிறகு தேர்தலை பற்றி பேசுங்கள்” என்றும், அ.தி.மு.க தற்போது 5 அணியாக பிரிந்திருக்கிறது என்றும் கூறியிருந்தார். மேலும் … Read more

அரசியலில் புதிய திருப்பம்.. மீண்டும் அ.தி.மு.க உடன் தே.மு.தி.க!?

DMK alliance with ADMK .. alliance parties going to form government .. new turn in politics ..

2026 தேர்தலை முன்னிட்டு கட்சிகளிடையே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் யார் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் மேலோங்கி உள்ளது. மாநாட்டிற்கு பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட போவதாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். முன்னர் அ.தி.மு.க , தே.மு.தி.க-விற்கும், மக்களவை தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் சீட் தராதது தொடர்பாக சச்சரவு நிலவி வந்தது. இதனால் அ.தி.மு.க விடம் இருந்து பிரேமலதா விஜயகாந்த் சற்று … Read more

2026 தேர்தலுக்கான சுற்றுப்பயணம் – கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் தி.மு.க!!

2026 election tour – DMK in an effort to strengthen the party.

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக கட்சிகள் அனைத்தும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. அதேபோல் தி.மு.க-வின் தேர்தல் நடவடிக்கைகளும் வேகமெடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணத்தைத் மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு மக்களுக்காக நிறைவேற்றிய திட்டங்களை வலியுறுத்தியும், அதே சமயம் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்ககாவும் இந்தப் பயணம் அமைகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளையும் … Read more

டி.டி.வி தினகரனின் திட்டம் தான் என்ன ? அ.தி.மு.க ஒருங்கிணைப்பில் ஆர்வம் காட்டாத டி.டி.வி தினகரன்!

What is T.T.V Dhinakaran's plan? DTV Dhinakaran not interested in ADMK integration!

சமீபத்தில் NDA-கூட்டணியில் இருந்து விலகிய, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், அவர் விலகியதற்கு காரணம், நயினார் நாகேந்திரன் தான் என்று குற்றம் சாட்டியிருந்தார். ஓ.பன்னீர் செல்வத்தை தொடர்ந்து, டி.டி.வி தினகரனும் கூட்டணியில் இருந்து வெளியேறியது பா.ஜ.க-விற்கு பேரிடியாக இருந்தது. இதற்க்கிடையில் டி.டி.வி தினகரன் எடப்பாடி பழனிசாமியை NDA-கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்ற வாதத்தையும் முன் வைத்துள்ளார். அவரை தவிர யார் வேட்பாளராக இருந்தாலும் கூட்டணியில் இணைவோம் என்று நிபந்தனை விதித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் … Read more

மக்களை சந்திக்க களமிறங்கும் த.வெ.க தலைவர் விஜய்.. தமிழகம் முழுவதும் முக்கிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம்!!

TVK: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கலே உள்ள நிலையில் த.வெ.க தலைவர் விஜய் செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்கு மூன்று முறை அனுமதி கோரியும் காவல்துறையினர் தர மறுத்ததால் விஜய் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியானது. நீண்ட நாட்களாகவே த.வெ.க தலைவர் விஜய் மக்களை நேரில் சந்திக்காமல் சமூக ஊடகங்கள் மூலமாக மட்டுமே அவருடைய கருத்தையும், அறிவிப்பையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார். இதனால் அவரை பலரும் … Read more

NDA-கூட்டணியில் மீண்டும் சேர போகும் டி.டி.வி தினகரன்.. வாய்ப்பு கொடுக்குமா பாஜக!!

It is planned for T.T.V. Dhinakaran to return to the NDA coalition. Is it politically motivated? It's a playground, right? Did Dinakaran concentrate on Edappadi? On the gathering?

அண்மையில் ஓ பன்னீர்செல்வத்தை தொடர்ந்து பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவதாக “அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்” பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் அறிவித்திருந்தார். இதற்கு காரணம் பா.ஜ.க-வின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதாகவும், கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி எடுப்பதுதான் முடிவு என்றும், நயினார் நாகேந்திரன் அகங்காரத்துடனும், ஆணவத்துடனும் பேசுகிறார் என்றும் டி.டி.வி தினகரன் குற்றம் சாட்டியிருந்தார். டிசம்பரில் கூட்டணி குறித்த அறிவிப்பை டி.டி.வி தினகரன் வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார். இதனைத் … Read more

த.வெ.க பொதுச்செயலளார் புஸ்ஸி ஆனந்த் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு.. விஜய் எடுத்த ஆக்ஷன்!!

T.V.K. leader Vijay denounces the police case against T.V.K. General Secretary Pussy Anand.

TVK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் 2 மாபெரும் மாநாடுகளை நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அடுத்தக்கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். இதனை வரும் 13-ஆம் தேதி திருச்சியில் தொடங்க திட்டமிட்டிருந்த விஜய்க்கு காவல் துறையினர் அனுமதி தர மறுத்துள்ளனர். முதலில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உரையாற்ற திட்டமிட்டிருந்தனர். இது மறுக்கப்பட்டதால் மரக்கடை பகுதியில் சுற்றுப்பயணம் தொடங்க திட்டமிட்டனர். இதுவும் … Read more

2026 சட்டமன்ற தேர்தலில் ஈ.பி.எஸ் வெற்றி பெறுவது கடினம் ; “எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க பலவீனமடைந்துள்ளது ” – கருணாஸ் விமர்சனம்!!

The 2026 assembly elections will be hard for EPS to win; Karunas has criticized the party, saying that "Edappadi's leadership has weakened the AIADMK."

ADMK: முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும் நடிகருமான கருணாஸ், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 2000 கொடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம். எம்.ஜி.ஆர் காலம் முதல் இன்று வரை கட்சிக்காக உழைத்த “செங்கோட்டையன் மேலேயே கை வெச்சிட்டியேன்னு கொங்கு மண்டல மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்” என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் புகட்டப்படும் என்றும் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார். முன்னாள் தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களில் கட்சியின் … Read more

பாஜக கொடுக்கும் ஆதரவு.. ஒருங்கிணையும் அதிமுக!! செங்கோட்டையன் திட்டம் செல்லுபடியாகுமா??

Major leaders to unite in BJP!! A shock awaits EPs!!

ADMK BJP: கடந்த சில நாட்களுக்கு முன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வில், ஓ.பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறி 10 நாட்கள் காலக்கெடுவை எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் விதித்திருந்தார். இதனால் கோபமடைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும்  நீக்கினார். அ.தி.மு.க-வில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திடீரென டெல்லி பயணம் செய்து மத்திய உள்துறை அமைச்சர் … Read more

செங்கோட்டையனின் அடுத்த வியூகம் என்ன? ஒருங்கிணைப்பு பணியா? புதிய கட்சியா?

What announcement is Sengottaiyan going to make this time? Questions in the political circle!

எம்.ஜி.ஆர். முதல் ஜெயலலிதா வரை அ.தி.மு.க வில் பிரபலமானவராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் விளங்கிய செங்கோட்டையன், தற்போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது; கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும், அந்த எண்ணத்தில் தான் அவ்வாறு கூறினேன், ஆனால் அதற்காக கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவேன் என்பதை எதிர்பார்க்கவில்லை. முறைப்படி என்னுடைய கருத்துக்கு மாற்று கருத்து இருந்தால், அவர்கள் என்னிடம் … Read more