வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்; யரெல்லாம் பெற முடியும் தெரியுமா!

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்; யரெல்லாம் பெற முடியும் தெரியுமா!

ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படும் நிலையில் ஒவ்வொருவரும் ரேஷன் அட்டையில் பெயர் வைத்திருப்பது அவசியம் எந்த ஒரு அரசு நலத்திட்டங்களையும் பெற வேண்டும் என்றால் ரேஷன் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் ரேஷன் கார்டின் மூலம் மலிவு விலையில் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் பொருட்கள் வாங்க செல்லும்பொழுது காலதாமதம் ஏற்படுகின்றது. அதனை குறைப்பதற்காக கைரேகை பதிவு மற்றும் கண் கருவிழி பதிவு உள்ளிட்ட புதிய வசதிகளை அரசு கொண்டு வந்தது. … Read more

மகளிர் உரிமை திட்டம்; அரசு சொன்ன அசத்தல் அப்டேட்!

மகளிர் உரிமை திட்டம்; அரசு சொன்ன அசத்தல் அப்டேட்!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக ஜூலை மாதத்திற்கான நிதி விரைவில் விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திற்கான இந்த தொகை அடுத்த சில நாட்களில் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்ய ஜூலை 15 ஆம் தேதி முதல் மீண்டும் முகாம்கள் நடத்தப்படுகின்றது, இந்த முகாம்களில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் 4 சக்கரம் வைத்திருக்கும் வீடுகளில் உள்ள பெண்களும் இந்த திட்டத்திற்கு … Read more

எதிர்க்கட்சியினர் வீடுகளை கூட விடக்கூடாது; முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுகவினருக்கு போட்ட ஆர்டர்!

எதிர்க்கட்சியினர் வீடுகளை கூட விடக்கூடாது; முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுகவினருக்கு போட்ட ஆர்டர்!

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பணிகளில் திமுக மும்மரம் காட்டி வருகின்றது. ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக தமிழகம் முழுவதும் வீடு தோறும் சென்று உறுப்பினர்களை சேர்ப்பதும், இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக மாவட்ட செயலாளர், தொகுதி பார்வையாளர்கள், அணி செயலாளர்களுடன் முதலமைச்சர் மு க … Read more

போதை பொருள் விவகாரம்; நடிகர்களுக்கு சப்போர்ட் செய்யும் சீமான்!

போதை பொருள் விவகாரம்; நடிகர்களுக்கு சப்போர்ட் செய்யும் சீமான்!

தமிழகத்தில் போதை பொருள் தொடர்பான அண்மையில் நடத்தப்பட்ட கைதானது மிகப் பெரிய அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் நடைபெற்ற மோதலில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய செல்போன் உரையாடல்களை வைத்து பிரதீப் மற்றும் கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கானா நாட்டைச் சேர்ந்த ஜானிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் மூலமாக நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் … Read more

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம்; பெண்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம்; பெண்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!

திமுக கடந்த தேர்தலின் பொழுது கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலமாக மகளிர்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலதாமதம் ஏற்பட்டது. பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தது. அதனால் கடந்த 2023 செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியில் இருந்து தகுதி வாய்ந்த மகளிர்களின் வங்கி கணக்கில் நேரடியாக ஆயிரம் ரூபாய் … Read more

அதிமுக-தவெக கூட்டணி; வெளியான முக்கிய தகவல் என்ன தெரியுமா!

அதிமுக-தவெக கூட்டணி; வெளியான முக்கிய தகவல் என்ன தெரியுமா!

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தற்போது தயாராகி வருகின்றனர். மேலும் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் ஒரு பக்கம் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. யார் கூட்டணியில் யார் சேருவார் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் அவருடைய இலக்கு 2026 தேர்தல் தான் என ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் கூறிவரும் நிலையில் அவர் எந்த கட்சியுடன் கூட்டணி … Read more

சட்டமன்ற தேர்தல் 2026; ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் இபிஎஸ்!

சட்டமன்ற தேர்தல் 2026; ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் இபிஎஸ்!

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளும் தங்களது கட்சிகளை பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது முதல் தேர்தல் வாக்குறுதியை வழங்கியுள்ளார். மேலும் அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். முதல் கட்டமாக வரும் ஜூலை 7ஆம் தேதி முதல் ஜூலை 21ஆம் தேதி வரை விழுப்புரம், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்து … Read more

இனி ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்; தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

இனி ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்; தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

ஒவ்வொரு நபருக்கும் ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ளது. எந்த ஒரு அரசு திட்டங்களை பெறுவதற்கும் ரேஷன் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மகளிர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முடியும். இந்நிலையில் தமிழகத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமானது, செயல்படுத்த இருக்கின்றன சென்னை உட்பட பத்து மாவட்டங்களில் இத்திட்டம் வரும் ஜூலை ஒன்றாம் தேதி … Read more

ரேஷன் அட்டையில் இந்த எழுத்து இருக்கா; அரசு சொன்ன ஷாக் நியூஸ்!

ரேஷன் அட்டையில் இந்த எழுத்து இருக்கா; அரசு சொன்ன ஷாக் நியூஸ்!

ஒவ்வொரு நபருக்கும் ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக உள்ளது. ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே அரசு தரக்கூடிய நலத்திட்ட உதவிகளை பெற முடியும், மேலும் அரசு சார்பாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும். மலிவு விலையில் பொருட்கள் பெற முடியும். அதனால் ஒவ்வொரு நபரும் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மகளிர்களுக்கு ரேஷன் அட்டையின் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசு மக்களுக்கு அதிர்ச்சி தரும் அளவிற்கு செய்தி … Read more