என் வீட்டையே தரை மட்டமாக இடிச்சிட்டான் ஆர்யா!. பகீர் தகவலை சொன்ன சந்தானம்!..
ஆர்யாவுடன் பல படங்களில் நடித்தவர் சந்தானம். ராஜா ராணி, சேட்டை, பாஸ் என்கிற பாஸ்கரன், வி.எஸ்.ஓ.பி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். இந்த எல்லா படங்களிலுமே சந்தானத்தின் காமெடி ரசிகர்களிடம் ஹிட் அடித்தது. அதோடு, இருவரும் நல்ல நண்பர்களாகவும் இருக்கிறார்கள். இப்போது சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை ஆர்யாதான் தயாரித்திருக்கிறார். இந்த பட விழாவில் பேசிய சந்தானம் ஆர்யாவால நான் பல பிரச்சனைகளை சந்தித்திருக்கிறேன். என்ன பல விஷயங்களில் மாட்டிவிட்டு விடுவான். ஒருமுறை ஒரு … Read more