தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பு எப்போது?.. உயர்கல்வித்துறை அறிவிப்பு!…
ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளி மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்கிற எதிர்ப்பார்ப்பு மாணவ, மாணவிகளிடம் மட்டுமில்லாமல் பெற்றோர்களிடமும் இருக்கும். சமீபத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அறிவித்தது. தமிழகத்தில் 10, 11. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் துவங்கி ஏப்ரல் வரை நடைபெற்றது. எனவே, தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்ரல் 22ம் தேதியில் இருந்தும், 6 ஆம் … Read more