காயம் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிக்கிறேன்!. துரை வைகோவை சமாதானம் செய்த நெல்லை சத்யா..
மதிமுக முதன்மை செயலர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று காலை திடீரென அறிவித்தார். மதிமுக நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நேரத்திற்கு முன்பு துரை வைகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுளது மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, அவருக்கு மல்லை சத்யாவுடன் கருத்து மோதல் இருந்தது. உட்கட்சி பூசல் காரணமாகவே துரை வைகோ இந்த முடிவை எடுத்திருக்கிறார் என கருதப்பட்டது. அதேநேரம், நேற்று காலை கூடிய நிர்வாக கூட்டத்தில் இதுபற்றி ஆலோசிக்கப்படும் எனவும் … Read more