விஜய் போட்ட கண்டிஷன்!. ரூட்டை மாற்றிய எடப்பாடி பழனிச்சாமி!.. நடந்தது என்ன?…

eps vijay

TVK Vijay: திமுகவை தோற்கடிப்பதற்காகவே அரசியல் கட்சி துவங்கியது போலவே இருக்கிறது விஜயின் செயல்பாடு. ஏனெனில், கட்சி துவங்கியது முதலே அவர் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதல் கட்சி மாநாட்டிலும் சரி, கட்சி துவங்கி ஒரு வருடம் முடிந்த விழாவிலும் சரி, கட்சி பொதுக்கூட்டத்திலும் சரி அவர் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே டார்கெட் செய்து பேசி வருகிறார். அதிமுக பற்றி அவர் எங்கும் பேசவில்லை. மன்னராட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்.. ஊழல் அரசியலை … Read more

பதவி எனக்கு கர்ச்சீப்!.. ஒருத்தர்கிட்டயும் போய் நிற்கமாட்டேன்!.. கூட்டணிக்கு எதிர்ப்பு காட்டும் ஜெயக்குமார்?!

jayakumar

போன அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஜெயக்குமார். தினமும் காலை செய்தியாளர்களை சந்தித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் குரலாக அதிமுகவின் நிலைப்பாட்டு பேசி வந்தவர். குறிப்பாக அப்போதையை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு இவர்தான் பதில் சொல்லி வந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து தோல்வியை சந்தித்தது. வழக்கமாக வட சென்னை தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெறும் ஜெயக்குமாரும் தோல்வி அடைந்தார். அதன்பின் சில மாதங்களில் அதிமுக தலைவர்கள் பற்றி அண்ணாமலை … Read more

இமயமலையில் அண்ணாமாலை!. ரஜினி ஸ்டைலில் பாபா முத்திரை!.. வைரல் போட்டோ!…

annamalai

2021ம் வருடம் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். தமிழகத்தில் பாஜக என்கிற ஒரு கட்சி இருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் இவர்தான். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை. இது திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மேலும், அண்ணாமலை இருக்கும் வரை நம்மை … Read more

ஏசி கேரவான்ல போறவர் இல்ல எங்க உதயநிதி!.. விஜயை வம்பிழுக்கும் சத்தியராஜ் மகள்!..

divya

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகி விட்டாலும் விஜய் இன்னமும் தீவிர அரசியலில் இறங்க்கவில்லை. அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு சினிமா படப்பிடிப்பில் இடைவெளி கிடைக்கும்போது மக்களிடம் அரசியல் பேசி வருகிறார். கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதுதான் அவரின் கடைசிப்படம். இந்த படம் முடிந்தபின் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார்கள் என்கிறார்கள். இடையில் விக்கிரவாண்டி மாநாடு, தவெக இரண்டாமாண்டு விழா, தவெக பொதுக்குழு கூட்டம் என மூன்றிலும் விஜய் பங்கேற்று திமுகவை … Read more

100 கோடி வசூலை தாண்டிய குட் பேட் அக்லி!.. மீண்டும் இணையும் ஆதிக் – அஜித் கூட்டணி!…

There are only 7 days left, the producer gave an update on the movie "Good Bad Ugly"!!

Good bad ugly: விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக். இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். தீனா, பில்லா, … Read more

உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!.

உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!.

மக்களை மிகவும் அசிங்கமாக விமர்சித்து திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள் என்கிற விமர்சனம் பல வருடங்களாக திமுகவின் மீது இருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதாவாக இருந்தால் இதுபோன்ற விஷயங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுப்பார். எனவே, அதிமுக அமைச்சர்கள் மிகவும் கவனமாக பேசுவார்கள். ஆனால், திமுகவில் அப்படி இல்லை. குறைந்த பட்சம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பதவியை பறிப்பார்கள். அதிக எதிர்ப்பு வந்தால் சம்பிராதயத்திற்கு மன்னிப்பு அல்லது வருத்தம் மட்டும் தெரிவிப்பர்கள். இதுதான் திமுகவில் காலம் காலமாக இருக்கும் நடைமுறை. … Read more

ப்ளீஸ் எங்களை விட்டு போகாதீங்கண்ணா!.. அண்ணாமலையிடம் கதறி அழுத தொண்டர்கள்!…

ப்ளீஸ் எங்களை விட்டு போகாதீங்கண்ணா!.. அண்ணாமலையிடம் கதறி அழுத தொண்டர்கள்!...

2021ம் வருடம் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். தமிழகத்தில் பாஜக என்கிற ஒரு கட்சி இருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் இவர்தான். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை. இது திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மேலும், அண்ணாமலை இருக்கும் வரை நம்மை … Read more

மங்காத்தா கதை வெங்கட் பிரபுவோடது இல்ல!.. அட அவரே சொல்லிட்டாரே!…

mankatha

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து 2011ம் வருடம் வெளியான திரைப்படம்தான் மங்காத்தா. இந்த படத்தில் பிரேம்ஜி, திரிஷா, ராய் லட்சுமி, அர்ஜூன், வைபவ், மஹத், அஞ்சலி, ஆண்ட்ரியா என ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே நடித்திருந்தது. சாக்லேக் பாய் லுக்கில் நல்லவராக மட்டுமே திரைப்படங்களில் நடித்து வந்த அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்தார். அதிலும் பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு கெட்டவனின் வேடம். அஜித்தை இப்படிப்பார்த்த ரசிகர்களுக்கு அது மிகவும் பிடித்துப்போனது. அதோடு, யுவன் … Read more

சிம்புவின் சரித்திர படத்திற்கு கை கொடுக்கும் அந்த நிறுவனம்!… இப்பவாவது டேக் ஆப் ஆகுமா?..

simbu

சகலகலா வல்லவர் என திரைத்துறையில் அழைக்கப்படும் டி.ராஜேந்தரின் மூத்த மகன் சிலம்பரசன். சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். சின்ன வயது முதலே சினிமாவில் இருப்பதால் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என எல்லாவற்றிலும் திறமை கொண்டவர் இவர். ஆனாலு,ம் ஷுட்டிங்கிற்கு சரியாக போகாமல் கெட்ட பெயர் எடுத்தார். திடீரென வந்து ஒரு படம் நடித்து ஹிட் கொடுப்பார். அதன்பின் சில தோல்விப்படங்களை கொடுத்துவிட்டு காணாமல் போய்விடுவார். இவரின் நடிப்பில் கடைசியாக பத்து தல … Read more

நயினார் நாகேந்திரன் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்!. தமிழிசை வாழ்த்து…

nainar

தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பாஜக தலைவருக்கான தேர்தலில் இவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஜனநாயகப்படி தேர்தல் வைத்து தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என பாஜக சொல்லிக்கொண்டாலும் நயினார் நாகேந்திரன்தான் தமிழக பாஜக தலைவர் என அமித்ஷா முடிவு செய்துவிட்டார். அதனால்தான் அவரை தவிர வேறு யாரும் அந்த பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்கிறார்கள். கடந்த சில வருடங்களாக அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றி வந்தார். … Read more