பகல்ஹாம் தீவிரவாத தாக்குதல்!. விசாரணைக்கு பயந்து ஆற்றில் குதித்து உயிரிழந்த நபர்…

kashmir

காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் … Read more

மீண்டும் மதுரை வரும் தவெக தலைவர் விஜய்!.. விமான நிலையத்தில் பாதுகாப்பு!…

vijay

நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் நடிகராக இருக்கும்போதே அவரை நேரில் பார்க்கவேண்டும் என பலரும் ஆசைப்படுவார்கள். ஆனால், விஜயை நேரில் பார்ப்பது எளிது இல்லை. வீட்டிலோ இல்லை ஷூட்டிங் ஸ்பாட்டிலோ இருக்கும் அவரை பார்க்கவே முடியாது. விஜய் வீட்டில் இருக்கிறாரா? இல்லை ஷூட்டிங்கிற்காக வேறு எங்கேயாவது போயிருக்கிறாரா என்பது யாருக்கும் தெரியாது. அவர் விமான நிலையத்திற்கு செல்லும்போது கூட யாருக்கும் தெரியாது. ஆனால், தற்போது விஜய் அரசியல்வாதி ஆகிவிட்டதால் அவர் எங்கு சென்றாலும் தெரிந்துவிடுகிறது. … Read more

ரெட்ரோ, டூரிஸ்ட் ஃபேமிலி 4 நாள் வசூல் எவ்வளவு?!.. வாங்க பார்ப்போம்!..

tourist

கடந்த மே 1ம் தேதி இரண்டு நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியானது. ஒன்று சூர்யாவின் ரெட்ரோ. அடுத்து சசிக்குமார் நடிப்பில் உருவான டூரிட்ஸ் ஃபேமிலி. ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சூர்யாவுக்கு கங்குவா படம் கை கொடுக்காத நிலையில் எல்லோரின் கவனமும் ரெட்ரோ படத்தின் மீது இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லரும் … Read more

சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழை!. 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசும் காற்று!…

rain

தமிழகத்தை பொறுத்த வரை கோடை காலத்தில் மழை என்பது குறைவாகவே இருக்கும். அதிலும், சென்னையில் வெயில் மக்களை வாட்டி அடிக்கும். இன்றுதான் அக்னி நட்சத்திரம் துவங்கியது. எனவே, தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று காலை வெயில் வாட்டி வதைத்தது. ஆனால், கடந்த சில மணி நேரங்களாக சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறரது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்து … Read more

வைஷ்ணவி பாஜகவிற்கு வரலாம்!. வலை வீசும் வானதி சீனிவாசன்!…

vasishnavi

கோவையில் சமூகசேவை செய்த வந்த வைஷ்ணவி என்கிற இளம்பெண் விஜய் தவெக கட்சியை துவங்கிய போது அந்த கட்சியில் தன்னை இணைத்துகொண்டார். ஆனால், அக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் தவெக பற்றி செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில்தான், திடீரென இப்போது தவெக கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியில் தனக்கு அங்கீகாரமே இல்லை எனவும், தனது வளர்ச்சியை கண்டு மாவட்ட நிர்வாகிகள் பொறாமைப்படுவதோடு, பேட்டி கொடுக்கக் கூடாது, போஸ்ட் போடக்கூடாது என … Read more

மக்கள் பணத்தை கொள்ளையடித்த 3 நடிகர்கள்!. போட்டு பொளக்கும் புளூசட்ட மாறன்!..

vijay sethupathi

கோலிவுட்டில் சில நடிகர்கள் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து கொண்டே இருப்பார்கள். ஆனால், அதில் எல்லா படங்களும் வெற்றிப்படங்களாக அமையாது. ஜிவி பிரகாஷ், விஜய் சேதுபதி இந்த வரிசையில் வருகிறார்கள். இவர்கள் நடித்து தோற்றுப்போன படங்களால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஆகியிருக்கிறது. ஆனால், அதைபற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவது இல்லை. இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் தனது எக்ஸ் தளத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார். குறைந்த காலத்தில் அசுரவேகத்தில் பலகோடி சம்பாதித்து விடவேண்டும் என்பதால் கதையை பற்றி கவலைப்படாமல்.. … Read more

அந்த நடிகையுடன் இருட்டுக்குள்ள போய்விடுவாரு அஜித்!.. இப்படி லீக் பண்ணிட்டாரே!…

ajith

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர். அமராவதி படத்தில் நடிக்க துவங்கி பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கிக் கொண்டவர். பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராகவும் மாறினார். தொடர்ந்து மாஸ் நடிகராக நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தில் மாஸ் எதுவும் காட்டாமல் நடித்திருந்தார். இதனால் இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அதேநேரம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி படம் அஜித் … Read more

நான் காசு கேட்டேனா?!. தயாரிப்பாளர் யாருன்னே தெரியாது!. யோகிபாபு சொன்ன விளக்கம்.

yogibabu

கோலிவுட்டில் இப்போது அதிக படங்களில் காமெடி நடிகராக நடிப்பவர் யோகிபாபு. சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா படப்பிடிப்பிற்கு நண்பருடன் சென்றிருந்தபோது யோகிபாபு வை முதல் முதலில் இயக்குனர் ராம் பாலம் கண்டறிந்தார். யோகி பாபுவின் தனித்துவம், தோற்றம் மற்றும் உடல் அமைப்பு இயக்குனர் ராம் பாலாவை ஈர்த்தது. லொள்ளு சபாவின் சில நிகழ்ச்சிகளில் கும்பலில் நிற்கும் வேடத்திலும் இவர் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் … Read more

ரொம்ப டார்ச்சர் கொடுக்குறாங்க!.. தவெக கட்சியை விட்டு விலகினார் வைஷ்ணவி!..

tvk vaishanavi

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் வைஷ்ணவி. இவர் கோவையை சேர்ந்தவர். மக்கள் நலப்பணித்திட்டத்தில் ஆர்வமுள்ள வைஷ்ணவி ஏற்கனவே தனது சொந்த பணத்தில் மக்களுக்கு உதவிகளை செய்து வந்தார். விஜய் கட்சி துவங்கிய பின்னர் அதில் தன்னை இணைத்துக்கொண்டார். மேலும், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் தவெக பற்றி செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில்தான், திடீரென இப்போது தவெக கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியில் தனக்கு அங்கீகாரமே இல்லை எனவும், தனது வளர்ச்சியை … Read more

காசு கொடுத்தாதான் வருவியா?!. நீயெல்லாம் ஒரு நடிகனா?!.. யோகிபாபுவை திட்டும் தயாரிப்பாளர்!…

yogibabu

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார். சில படங்களில் கதாநாயகனாகவும் அடித்துள்ளார். இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். யோகி பாபுவின் தந்தை இந்திய ராணுவத்தில் ஒரு ஹவில்தார். அதனால் யோகிபாபு குழந்தையாக இருக்கும்பொழுதே நிறைய பயணிக்க வேண்டியிருந்தது. இதன் விளைவாக இவர் 1990களில் தொடர்ந்து ஜம்முவில் படித்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா படப்பிடிப்பிற்கு நண்பருடன் சென்றிருந்தபோது யோகிபாபு வை முதல் … Read more