முதல் நாளே HD பிரிண்ட்.. இணையத்தில் வெளியான குட் பேட் அக்லி!.. படக்குழுவினர் அதிர்ச்சி!…

good bad ugly

விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் அடுத்து வரும் குட் பேட் அக்லி படத்தின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. ஏனெனில், இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை … Read more

அஜித் சார் இப்படி பண்ணுவார்னு எதிர்பார்க்கவே இல்ல!.. ஃபீல் பண்ணி பேசும் இயக்குனர்!…

ajith

அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில்தான் குட் பேட் அக்லி ஒன்று வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லி படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோவில் அஜித் ஏற்கனவே நடித்து வெளியான பில்லா, மங்காத்தா, தீனா போன்ற படங்களின் ரெப்ரன்ஸ் இந்த படத்தில் இருந்தது. இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, … Read more

நாளை வெளியாகும் கூட்டணி அறிவிப்பு!.. எம்.எல்.ஏக்களுக்கு பழனிச்சாமி போட்ட ஆர்டர்!..

eps

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டன. பாஜகவின் தேசிய ஜனநாயாக கூட்டணியில் அதிமுகவை கொண்டு வரவேண்டும் என அமித்ஷா நினைக்கிறார். அதிமுக, நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளோடு பாஜகவும் சேர்ந்தால் திமுகவை தோற்கடிக்க முடியும் என பாஜக கருதுகிறது. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசிய பழனிச்சாமி அண்ணாமலையை பதவியிலிருந்து நீக்கினால் மட்டுமே கூட்டணி என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் … Read more

அமித்ஷாவை பார்க்கணும்!.. ஏற்பாடு பண்ணுங்க ப்ளீஸ்!. கெஞ்சினாரா ஓபிஎஸ்?!…

ops

ஜெயலலிதா கருணையால் 3 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெ.வின் மறைவுக்கு பின்னரும் சசிகலா இவரையே முதல்வராக நியமித்தார். எனவே, கெத்தாக வலம் வந்து கொண்டிருந்தார் ஓபிஎஸ். ஆனால், திமுகவுடன் நெருக்கம் காட்டுவதாக சொல்லி இவரை மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கினார் சசிகலா. அந்த கோபத்தில் ஜெ.வின் சமாதியில் போய் அமர்ந்து தியானம் செய்தார் ஓபிஎஸ். அதன்பின் செய்தியாளர்களிடம் என்னை மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள் என பேட்டி கொடுத்து பரபரப்பை உண்டாக்கினார். மேலும், … Read more

வரி விதிப்பு விவகாரத்தில் டஃப் கொடுக்கும் சீனா!.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்!…

donald

அமெரிக்கா மீது அதிகமான இறக்குமதியை விதிக்கும் இந்தியா சீனா உள்ளிட்ட 75 நாடுகளுக்குல் அமெரிக்கும் அதிக வரி விதிக்கும் என ஏற்கனவே அறிவித்த டிரம்ப் சொன்ன படை வரி விதிப்பையும் அறிவித்தார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்தியா 100 சதவீதத்திற்கு அதிகமாக வரியை விதிக்கிறது. எனவே, இந்தியா மீது அமெரிக்காவும் அதே அளவு வரியை விதிக்கும். ஏப்ரல் 2ம் தேதி முதல் அமுலுக்கு வரும் என அறிவித்தார். எனவே, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கா … Read more

சென்னை வரும் அமித்ஷா!. அதிமுகவினரிடம் வருமான வரித்துறை ரெய்டு!. கூட்டணிக்கு அழுத்தமா?!..

eps

பாஜக எப்போது மத்தியில் ஆட்சிக்கு வந்ததோ அப்போதே தங்களின் காரியங்களை சாதிக்க வருமான வரித்துறையை பயன்படுத்த துவங்கினார்கள். தங்களுடன் கூட்டணியில் சேராதவர்கள், எதிர்த்து பேசுபவர்கள், அரசியல்ரீதியாக குடைச்சல் கொடுப்பவர்கள் என பலரையும் டார்கெட் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளை ஏவி விடுகிறார்கள். நடிகர் விஜய் மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி பற்றி ஒரு வசனம் பேசிவிட்டார் என்பதற்காக நெய்வேலியில் மாஸ்டர் படத்தில் நடித்துகொண்டிருந்த போது ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கே போய் அவரை காரில் அழைத்து சென்று விசாரித்தார்கள். இப்படிப்பட்ட … Read more

நீங்க கேள்வி கேட்க வேண்டியது பாஜகவை.. திமுகவை அல்ல.. விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்பு!..

vijay

ஆளும் கட்சியை விமர்சனம் செய்தால்தான் மக்களின் கவனத்தை பெற்று அரசியலில் வெற்றி பெற முடியும் என்பது சரிதான் என்றாலும் எல்லாவற்றுக்கு ஆளும் கட்சியை மட்டுமே குறை சொல்லி கொண்டிருக்கக் கூடாது. மத்திய அரசு தொடர்பான விஷயங்களில் அதையும் விமர்சிக்க வேண்டும். ஆனால் விஜயோ திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அவர் வெளியிடும் எல்லா அறிக்கைகளும் திமுகவுக்கு எதிராக மட்டுமே இருக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் … Read more

Good bad ugly review: அஜித்தோட மேஜிக்.. நோ லாஜிக்!.. குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு!?….

good bad ugly

Good bad ugly: அஜித் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக இருக்கிறது குட் பேட் அக்லி. ஏனெனில், விடாமுயற்சி படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குட் பேட் அக்லி படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோவில் அஜித் ஏற்கனவே நடித்து வெளியான பில்லா, மங்காத்தா, தீனா போன்ற படங்களின் ரெப்ரன்ஸ் இந்த படத்தில் இருந்தது. இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். … Read more

நாங்க பின் வாங்க மாட்டோம்!. டிரம்ப் விதித்த வரிக்கு பதிலடி கொடுத்த சீனா….

trumph

இந்தியா மற்றும் சீன நாடுகள் அமெரிக்கா மீது பெருமளவு வரிகளை விதிக்கின்றன. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்தியா 100 சதவீதத்திற்கு அதிகமாக வரியை விதிக்கிறது. எனவே, இந்தியா மீது அமெரிக்காவும் அதே அளவு வரியை விதிக்கும். ஏப்ரல் 2ம் தேதி முதல் அது அமுலுக்கு வரும் என அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். இதையடுத்து, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கா வாகனங்களுக்கான வரியை இந்தியா குறைத்தது. ஒருபக்கம், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வரி … Read more

மீண்டும் ஏன் அரசியல்?.. ரஜினி ஒரு காலி பெருங்காய டப்பா!.. இப்படி சொல்லிட்டாரே!…

Superstar breaks the secret about MGR and Janaki Ammal!!

இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். பாட்ஷா பட விழாவில் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது என பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும் ரஜினி பகைத்துக்கொண்டார். எனவே, ரஜினி அரசியலுக்கு வருவார் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், திமுகவையும், மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் கூட்டணி சேர வைத்து அந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். ரஜினி ஆதரவு கொடுத்ததால் மக்கள் அந்த கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய … Read more