சீமானை எவ்ளோதான் அடிப்பீங்க. மனுஷன் நொந்து போயிட்டாரு!. முட்டு கொடுக்கும் அண்ணாமலை!…

annamalai

தமிழக அரசியலில் திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் நபர்களில் நாம் தமிழக கட்சியை நடத்தி வரும் சீமான் முக்கியமானவர். இவரை போல திமுகவை கடுமையாக விமர்சித்தவர் யாருமில்லை என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக திராவிடத்தை அவர் கடுமையாக எதிர்க்கிறார். சென்னை மெரினா கடற்கரையை திராவிட சுடுகாடாக மாற்றிவிட்டர்கள் என சொன்னவர் சீமான். கடந்த 10 வருடங்களாவே யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனது கட்சி நிர்வாகிகளை தேர்தலில் நிற்க வைத்து வருகிறார். பெரும்பாலும் அதில் யாரும் டெப்பாசிட் கூட … Read more

நடிகை சௌந்தர்யாவை கொன்னுட்டாங்க!.. நடிகர்தான் காரணம்.. பீதி கிளப்பிய கடிதம்!..

soundarya

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்தவர் சௌந்தர்யா. தமிழில் பொன்னுமணி என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். ரஜினியுடன் படையப்பா, அருணாச்சலம் போன்ற படங்களில் நடித்தார். கமலுடன் காதலா காதலா படத்தில் நடித்தார். தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா உள்ளிட்ட பலருடனும் நடித்தார். ஒருகட்டத்தில் அவரின் மார்க்கெட் இறங்கிய போது பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 2004ம் வருடம் தேர்தலின் போது பாஜகவுக்கு பிரச்சாரம் செய்தற்காக பெங்களூரிலிருந்து கரீம் … Read more

சொன்னது என்னாச்சி?!.. உதயநிதி கட்அவுட் ஆட்டோ மேல விழுந்தாச்சி!.. அதிர்ச்சி வீடியோ!…

Sanathana's case against Minister Udayanidhi! Action order issued by the Supreme Court!

தமிழகத்தில் கட் அவுட் கலாச்சாரம் என்பது முடிந்தபாடில்லை. சினிமா, அரசியல் இரண்டிலுமே கட் அவுட் வைப்பது பல வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது. ஆனால், திரைப்படங்கள் மற்றும் நடிகர்களுக்கு கட் அவுட் வைப்பதை ரசிகர்கள் விட்டுவிட்டார்கள். ஆனால், அரசியலில் அது இன்னும் நிற்கவில்லை. இது தொடர்பாக மறைந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், இனிமேல், அரசியல் தொடர்பான கட் அவுட்களை வைக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அரசியல் கட்சிகள் … Read more

இவ்வளவு பேர் ஏன் ஹிந்தி படிக்கல!.. மத்திய கல்வி அமைச்சருக்கு அன்பில் மகேஷ் கேள்வி!..

இவ்வளவு பேர் ஏன் ஹிந்தி படிக்கல!.. மத்திய கல்வி அமைச்சருக்கு அன்பில் மகேஷ் கேள்வி!..

மத்தியில் தொடந்து பாஜக மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பதால் மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் ஹிந்தியை கொண்டு வர முயற்சிக்கிறது. ஆனால், ஆளும் திமுக அரசு இதை கடுமையாக எதிர்க்கிறது. யார் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். ஆனால், எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்பதே தமிழக அரசின் கொள்கையாக இருக்கிறது. இதனால் கோபமடைந்த மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அனுமதித்தால் மட்டுமே கல்வி தொடர்பான நிதியை வழங்குவோம் என … Read more

கொந்தளித்த திமுக!. அடி பணிந்த மத்திய அமைச்சர்!.. இதெல்லாம் தேவையா?..

stalin

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. இதன் மூலம் ஹிந்தியை திணிக்க பாஜக அரசு முயல்வதாக திமுக கூறி வருகிறது. ஏற்கனவே, மும்மொழிக் கொள்கையை அனுமதித்தால் மட்டுமே கல்வி தொடர்பான நிதியை வழங்குவோம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினர். இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. அப்போது, திருச்சி சிவா மற்றும் கனிமொழி போன்ற எம்.பி.க்கள் மும்மொழிக்கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். அவர்களுக்கு பின் … Read more

பழனிச்சாமி சொல்றது ஓகே!. ஆனா கூட்டணி?!.. சீமான் என்ன சொல்றார் பாருங்க!..

seeman

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது. எனவே, தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டன. திமுக வழக்கம்போல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, முஸ்லீம் லீ, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும். மற்ற கட்சிகளின் நிலவரம்தான் என்னவென்பது தெரியவில்லை. அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்பது தெரியவில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்கிற நிலைப்பாட்டை எடப்பாடி பழனிச்சாமி மாற்றிக்கொள்வாரா என்பது போகப்போகவே தெரியவும். ஒருபக்கம், சீமானின் நாம் தமிழர் கட்சி … Read more

நாவடக்கம் வேண்டும்!.. நிதியை கொடுக்காத நீங்கள் பேசலமா?!. தர்மேந்திர பிரதானை எச்சரித்த ஸ்டாலின்!..

stalin

இப்போது மத்தியில் தொடந்து பாஜக மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பதால் மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் ஹிந்தியை கொண்டு வர முயற்சிக்கிறது. ஆனால், ஆளும் திமுக அரசு இதை கடுமையாக எதிர்க்கிறது. யார் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். ஆனால், எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்பதே தமிழக அரசின் கொள்கையாக இருக்கிறது. இதனால் கோபமடைந்த மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அனுமதித்தால் மட்டுமே கல்வி தொடர்பான நிதியை வழங்குவோம் … Read more

ஒரு நாள் தொப்பி போட்டு சீன் போடும் ஆள் நான் இல்லை!.. விஜயை சீண்டும் சீமான்!…

seeman

நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் போதே அரசியலுக்கு வந்துவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். விக்கிரவாண்டியில் மாநாட்டையும் நடத்தி காட்டினார். மேலும், திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். எல்லோரும் சேர்ந்து திமுக அரசை அகற்றுவோம் என மகளிர் தின வாழ்த்து சொல்லும்போது கூட பேசியிருந்தார். அதேநேரம், விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை என திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அவர் பனையூர் அரசியல்வாதி, அங்கிருந்து … Read more

திமுக மோசமானவங்க!.. அநாகரீகமானவர்கள்!. ஏமாத்துறாங்க!. பொங்கிய மத்திய கல்வி அமைச்சர்!…

darmendira

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை நடைமுறையில் இருக்கிறது. அதாவது தாய் மொழியான தமிழ் தமிழ்நாட்டின் அலுவல் மொழியாகவும், ஆங்கிலம் இரண்டாவது பயிற்று மொழியாகவும் பள்ளிகளில் இருக்கிறது. ஆனால், தமிழக அரசு பாடத்திட்டங்களில் ஹிந்தியை கொண்டு வரவேண்டும் என பாஜக பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறது. இதனால்தான் 1964ம் வருடம் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டமே நடைபெற்றது. அப்போதைய அறிஞர் அண்ணா அரசு இதை ஏற்கவில்லை. இந்த போராட்டத்திற்காக பலர் உயிரையும் விட்டனர். இப்போது மத்தியில் தொடந்து பாஜக … Read more

சர்வதேச கும்பலுடன் நடிகை ரன்யா ராவுக்கு தொடர்பு!.. பகீர் தகவல்!…

ranya rao

துபாயிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. இதில் பலரும் விமான நிலையத்தில் பிடிபட்டாலும் சிலர் தப்பி விடுகிறார்கள். இந்நிலையில்தான் சமீபத்தில் நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தலில் சிக்கினார். கடந்த 3ம் தேதி வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இவரை கைது செய்தனர். துபாயிலிருந்து பெங்களூருக்கு 14.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தபோது இவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இவர் பலமுறை வெளிநாடுகளுக்கு சென்று தங்கம் கடத்தி வந்தது தெரியவந்திருக்கிறது. … Read more