போஸ்டரை அடிச்சது யாரு?!.. நிர்வாகி விளக்கம்!. ஆனாலும் இவ்ளோ நக்கல் ஆகாது!…

poster

தமிழகத்தில் பல வருடங்களாகவே மத்திய அமைச்சர் அமித்ஷாவையும், தமிழ் பட இயக்குனர் சந்தானபாரதியையும் இணைத்து பல மீம்ஸ்கள் வெளியானது உண்டு. ஏனெனில், இருவரின் உருவ ஒற்றுமை கொஞ்சம் ஒரே சாயலில் இருக்கும். அதோடு, அம்மன் படத்தில் வரும் வில்லனோடு ஒப்பிட்டும் மீம்ஸ்களை உருவாக்கி வைரல் ஆக்கினார்கள். இதை திமுகவினர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த பாஜகவினைரை கிண்டலடிப்பதுண்டு. ஒருபக்கம், அமித்ஷா வரவேற்கும் போஸ்டர்களில் அவரில்லாமல் அவருக்கு பதில் சந்தான பாரதி உருவத்தை வைத்தும் போஸ்டர்களை உருவாக்கி அவர்களே பல இடங்களிலும் … Read more

தமிழகத்தில் மீண்டும் கனமழை!.. வானிலை மையம் சொன்ன மகிழ்ச்சி தகவல்!..

rain

தற்போது மார்ச் மாதம் துவங்கிவிட்டதால் வெயிலின் தாக்கம் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் கூட தமிழத்தில் சில மாவட்டங்களின் வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸை தாண்டியது. இரவு நேரங்களில் வெயிலின் புழுக்கமும் அதிக அளவில் இருக்கிறது. பொதுவாக ஏப்ரல் மாதம் துவங்கினால்தான் வெயில் கொளுத்த துவங்கும் ஆனால், இந்த வருடம் பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயில் அதிகரிக்க துவங்கிவிட்டது. இதைத்தொடர்ந்து மாலை 12 மணி முதல் 3 மணி வரை … Read more

இந்தியாவின் இரும்பு மனிதரே!.. அமித்ஷாவுக்கு பதில் சந்தானபாரதி!.. வைரல் போஸ்டர்!..

amit shaw

பாஜக ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக, ராஜ தந்திரியாக இருந்தவர்தான் அமித்ஷா. குஜராத்தில் மூன்று முறை தொடர்ந்து ஆட்சியை அமைத்த நரேந்திர மோடியை பிரதமராக்க ஸ்கெட்ச் போட்டவர் இவர்தான். சமூகவலைத்தளஙக்ளில் மோடியை புரமோட் செய்யவே பல நூறு கோடிகளை செலவு செய்தார்கள். இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். காங்கிரஸ் பலவீனமாக இருந்த நேரத்தை பயன்பத்தி குறி வைத்து அடித்து ‘மோடி வந்தால்தான் நாட்டை காப்பாற்ற முடியும்’ என்கிற உணர்வை சமூகவலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தினார் அமித்ஷா. இது … Read more

அவனுக்கும் எனக்கும் லவ்வா?!. பிரேம்ஜி ஒரு வயசான குழந்தை!.. சோனா ஒப்பன் டாக்!…

premji

இசைஞானி இளையராஜவின் தம்பி கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி. அதாவது, இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பி இவர். மிகவும் ஜாலியான பேர்வழி. வெங்கட்பிரபு சென்னை 28 படத்தை இயக்கியபோது அந்த படத்தில் நடித்தார். அதன்பின் வெங்கட்பிரபு இயக்கிய சாரோஜா, கோவா, சென்னை 28 பாகம் 2, பிரியாணி, மங்காத்தா போன்ற படங்களிலும் நடித்தார். இவர் ரஜினி மற்றும் சிம்புவின் ரசிகர். எனவே, அவர்களை போல ஸ்டைல் செய்து கொண்டே நடிப்பார். இவர் பேசிய ‘எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத … Read more

எனக்கு இதுதான் நடந்தது!. பாடகி கல்பனா வெளியிட்ட பரபரப்பு வீடியோ…

kalpana

Singer kalpana: 1500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடகி கல்பனா. பல படங்களுக்கு டிராக் பாடியிருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் இடம் பெற்ற கொடி பாக்குற காலம் பாடலை பாடியதும் கல்பனாதான். மேலும், விஜய் டியில் ஒளிபரப்பாகும் ஸ்டார் சிங்கர் மற்றும் ஸ்டார் சிங்கர் ஜுனியர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருந்தவர் இவர்.தமிழ் மட்டுமில்லாமல் பல தெலுங்கு படங்களிலும் பாடியிருக்கிறார். அதோடு, தெலுங்கு மொழி டிவி நிகழ்ச்சிகளிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளுக்கு … Read more

என் பொண்டாட்டி ஒரு பேய்!.. அவளால தூங்க முடியல!.. லேட்டா வந்ததுக்கு காரணம் சொன்ன போலீஸ் அதிகாரி…

police

மனைவி மூலம் பிரச்சனை என்பது எல்லோருக்கும் பொதுவானது. சாமானியன் முதல் பெரும் பணக்காரர்கள் வரை இது பொருந்தும். நிறைய பணம் இருந்தும் மனைவியை சமாளிக்க முடியாமல் விவாகரத்து பெற்றவர்கள் பலரும் இருக்கிறார்கள். கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு என்பது பல இடங்களில் காரணமாக இருந்தாலும் பெண்கள் மிகவும் ஆக்ரோஷமாக சண்டை போடுபவர்களாகவே இருக்கிறார்கள். இதை காமெடியாக பல மீம்ஸ்களிலும் பார்க்க முடியும். பொண்டாட்டியை சமாளிக்க முடியவில்லை என்கிற கருத்து பல திரைப்படங்களிலும் காட்சிப்படுத்தப்படுகிறது. ஏனெனில், … Read more

நீட் தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!.. அவகாசம் நிறைவு!…

neet

முன்பெல்லாம் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்தே மருத்துவக்கல்லூரியில் பலரும் சேர்ந்தார்கள். அப்படி மருத்துவராக மக்களுக்கு பணியாற்றியவர்கள் பலர். அதிலும் பலரும் சிறந்த மருத்துவர்களாக இருந்திருக்கிறார்கள். அதன்பின் மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வை கொண்டு வந்தார்கள். பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்றவர்கள் அந்த நுழைவு தேர்வில் சுலபமாக தேர்ச்சி பெற்றார்கள். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபின் நாடு முழுவதும் நீட்(NEET) எனும் நுழைவு தேர்வை கொண்டு வந்து இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ கல்லூரியில் படிக்க … Read more

மாமியாரின் பிறந்தநாளுக்கு கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு கொடுத்த மருமகள்!.. இப்படில்ல இருக்கணும்!…

mother in law

பொதுவாக மாமியார்- மருகள் உறவு என்றாலே ஏழாம் பொருத்தம் என எல்லோரும் சொல்வார்கள். லட்சத்தில் ஒரு மாமியார் – மருமகளுக்கு இடையே நல்ல உறவு இருக்கும். அதாவது மருமகளை மகள் என மாமியாரும், மாமியாரை அம்மா போல பார்க்கும் மருமகளும் அமைவார்கள். பெரும்பாலும் மாமியார் – மருகள் சண்டை என்பது எல்லா வீட்டிலும் இருக்கும். முன்பெல்லாம் கூட்டு குடும்பம் இருந்தது. மாமியார் சொல்வதை மருமகள் கேட்கமாட்டர். மருமகள் சொல்வதை மாமியார் புரிந்துகொள்ள மாட்டர். இது சம்பந்தப்பட்ட ஆணுக்கு … Read more

காதல் கடிதம் தீட்டவே!.. காதல் நிறைவேறக்கோரி கோவில் உண்டியலில் எழுதி போட்ட இளம்பெண்!..

love letter

காதல் என்பது பொதுவான உணர்வு. உலகம் முழுவதும் உள்ள எல்லோரிடமும் காதல் இருக்கிறது. காதல்தான் இந்த உலகையே இயக்குகிறது எனவும் சொல்வார்கள். அதேநேரம் காதல் அனுபவம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கும் என சொல்ல முடியாது. சிலருக்கு காதல் வெற்றி பெற்று மகிழ்ச்சியில் முடியும். பலருக்கும் அது தோல்வியில் முடிவதும் உண்டு. இரு தரப்பில் சம்மதம் பெற்று காதலர்கள் திருமணம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் அமையாது. ஏதோ காரணங்களால் அது நடக்காமல் போய் பெற்றோர் பார்த்து … Read more

இத முதல்ல கொடுங்க!.. அப்புறம்தான் ஷூட்டிங்!.. வாடிவாசலுக்கு செக் வைக்கும் சூர்யா!…

suriya

நடிகர் சூர்யா தனக்கு ஹிட் கொடுத்த பெரிய இயக்குனர்களிடமே கறாராக கண்டிஷனெல்லாம் போட்டு பல நல்ல படங்களை மிஸ் பண்னியிருக்கிறார். சூர்யாவுக்கு சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3, வேல் உள்ளிட்ட சில படங்களை இயக்கி அவரை பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக ரசிகர்களின் மனதில் உட்கார வைத்தவர் ஹரிதான். ஆனால், அவரின் கதையிலேயே நடிக்க மறுத்தார் சூர்யா. அதன்பின் கதையை கொஞ்சம் மாற்றி தனது மைத்துனர் அருண்விஜயை வைத்து இயக்கினார் ஹரி. அதேபோல், சூர்யாவை வைத்து காக்க … Read more