என்னை சீரியஸான நடிகனாக காட்டியது அந்த படம்தான்!.. அஜித் ஓப்பன் பேட்டி!…

ajithkumar

அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறினார். சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை … Read more

5ம் வகுப்பு 8ம் வகுப்புகளில் மாணவர்களை பெயில் ஆக்கக் கூடாது!.. அன்பில் மகேஷ் எதிர்ப்பு

anbil magesh

தமிழகத்தில் உள்ள கல்வித்திட்டத்தின் படி அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும் தேர்ச்சி என்பது நடைமுறையில் இருக்கிறது. 8ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் இருக்கும் மாணவர்களை மதிப்பைண்ணை காரணம் காட்டி ஃபெயில் ஆக்கினார் அது அவர்களின் மனநிலையை பாதிப்போடு, கற்றல் திறனையும் பாதிக்கும் என்பதாலேயே அரசு இதை கடைபிடித்து வருகிறார். ஆனால், பாஜாக அரசு தேசிய கல்விக் கொள்கை மூலம் இதை மாற்ற நினைக்கிறது. அந்த கொள்கை … Read more

வெறுப்பு வேண்டாம்!. அமைதியே வேண்டும்!.. பஹல்காம் தாக்குதில் இறந்த வினய் நர்வாலின் மனைவி உருக்கம்!…

vijnay

காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் … Read more

ரோலக்ஸ் படம் எப்போது?… செம அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!..

lokesh

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர் இவர். அதற்கு காரணம் இவர் கதை சொல்லும் விதமும் இவர் படங்களில் இடம் பெறும் ஆக்‌ஷன் காட்சிகள்தான். லோகேஷ் இயக்கிய முதல் படம் மாநகரம். இந்த படமே பலருக்கும் பிடித்திருந்தது. அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். ஒரே இரவில் நடக்கும் இந்த கதைக்கு மிகவும் சிறப்பாக திரைக்கதை அமைத்திருந்தார் லோகேஷ். இந்த படம் ஹிட் அடிக்கவே விஜயை … Read more

பள்ளிகளை திறப்பது எப்போது?!.. புது தகவலை சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!…

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் முழு ஆண்டு தேர்வு முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். இந்த முறை அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு 24.04.2025 அன்று முடிவடைந்து 25.04.2026 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணியிணை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான … Read more

புஸ்ஸி ஆனந்த் காலில் விழும் தவெகவினர்!. வீடியோ போட்டு திட்டும் புளூசட்ட மாறன்!…

bussy anand

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, … Read more

அவங்களுக்கு ஆதரவா பேசினா பாகிஸ்தானுக்கே போயிடுங்க!.. கொந்தளித்த பவன் கல்யாண்!…

pawan kalyan

சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. … Read more

இப்ப இருக்க இளைஞர்கள் அறிவே இல்லாம இத செய்றாங்க!. கோபப்பட்ட சூப்பர்ஸ்டார்..

Superstar Rajinikanth has released a video for the recovery of his fan who is in hospital due to physical condition.

கோலிவுட்டில் முக்கியமான நடிகர் மட்டுமில்லை. சீனியர் நடிகராகவும் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இப்போதும் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் இவரிடம்தான் இருக்கிறது. ரஜினிக்கு பல வருடங்களாகவே ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. அதனால்தான் 40 வருடங்களுக்கு முன்பே ராகவேந்திரா எனும் படத்தில் நடித்தார். அப்போதே அவர் சினிமாவிலிருந்து விலகி முழுக்க முழுக்க ஆன்மிகத்திற்கு சென்றுவிடவும் முடிவு செய்தார். ஆனால், அவரின் முடிவை மாற்றியது இயக்குனர் பாலச்சந்தர்தான். அவர் மட்டும் இல்லையென்றால் ரஜினி இந்நேரம் இமயமலையில் ஒரு சாமியாராகி இருப்பார். … Read more

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்!.. ஏகே-வுக்கு என்னாச்சி?…

ajith

அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறினார். சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை … Read more

வடபழனி சாலைக்கு விஜயகாந்த் பெயர்!.. தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம்!….

vijayakanth

நடிகர் விஜயகாந்தால் துவங்கப்பட்டதுதான் தேமுதிக. அவர் இருந்தவரை அந்த கட்சிக்கு ஒரு மவுசு இருந்தது. ஆனால், அவர் எப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டாரே அதிலிருந்தே கட்சிக்கு இறங்கு முகம் துவங்கியது. விஜயகாந்த் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றார். அதுவும் பாமக வெற்றி பெறும் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டினார். அதன்பின் திமுகவை தோற்கடிப்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்கட்சி தலைவராகவும் மாறினார். ஆனால், சட்டசபையில் அதிமுக அமைச்சர்களுடன் சண்டை போட்டு நக்கை துறுத்தி … Read more