உங்ககிட்ட தில் இருக்கு!. தைரியமா போய் கலக்குங்க!.. முகவர்கள் கருத்தரங்கில் விஜய் பேச்சு!..

2026- Vijay is going to boycott the election.. Politics will not come!! Lamenting leader!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, … Read more

உங்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?!.. பாஜக அரசை கிழித்து தொங்கவிட்ட சீமான்!…

seeman

சமீபத்தில் காஷ்மீர் பகுதியில் உள்ள பகல்ஹாமில் சுற்றுலாவுக்கு சென்றிருந்த இந்தியர்களை குறி வைத்து தீவிரவாதிகள் சுட்டைல் 20க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். இது நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பல வருடங்களாக புகார் இருக்கிறது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கிய நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் மாநிலம், பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடுந்தாக்குதலுக்கான பதிலடியாக, இந்திய ஒன்றியத்தை … Read more

சச்சினை தொடர்ந்து அந்த 2 படங்கள் ரீ-ரிலீஸ்!. ஒரு முடிவோடதான் இருக்காங்க!…

Do you know the reason why Sachin's movie was re-released!! Do you even think like this.. Thanu's stupid thinking!!

இப்போது ரீ-ரிலீஸ் காலம் ஆகிவிட்டது. அதாவது பல வருடங்களுக்கு முன்பு வெளியான படங்களை இப்போது மீண்டும் வெளியிடுகிறார்கள். ரஜினின் பாபா படம் அப்படி வெளியானது. விஜியின் கில்லி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி வசூல் செய்தது. அதன்பின் பல தயாரிப்பாளர்களும் படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் ஆர்வம் வந்துவிட்டது. அஜித்தின் சில படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. விஜய் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலுக்கு போகப்போகிறேன் என அறிவித்துவிட்டதால் அவரின் பழைய … Read more

பகல்ஹாம் தாக்குதல்!.. விசாரணைக்கு நாங்கள் தயார்!. இறங்கி வந்த பாகிஸ்தான்!…

pakistan

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், … Read more

1000 கோடி போட்டாலும் இப்படி படம் பண்ண முடியாது!.. மெய்யழகனை பாராட்டிய நானி…

nani

96 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம் குமார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். பள்ளி பருவத்தில் வரும் காதலை இந்த படத்தில் அழகாக காட்டியிருந்தார். இந்த படம் பலருக்கும் தங்களின் பழைய காதலை நினைவு படுத்தியது. அதன்பின் பிரேம் இயக்கிய திரைப்படம்தான் மெய்யழகன். இந்த படத்தில் அரவிந்த்சாமியும், கார்த்தியும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். உறவுகளின் முக்கியத்துவத்தை இப்படம் பேசியது. சின்ன வயதிலேயே சொந்த ஊரை விட்டு … Read more

வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் சிறைத்தண்டனை!.. மசோதாவை தாக்கல் செய்த உதயநிதி…

udhyanhidhi

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்கள் கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் தொடர்பான பல விஷயங்களுக்காக கடன் வாங்குகிறார்கள். அப்படி வாங்கும் சில மக்கள் சரியாக அதை கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். அப்போது அந்த கடனை வசூல் செய்வதற்காக வரும் நபர்கள் மிகவும் அநாகரீகமாக பேசுகிறார்கள், மிரட்டுகிறார்கள் என்கிற புகார்கள் பல வருடங்களாக இருக்கிறது. இந்நிலையில்தான், தனி நபர்கள், சுய உதவிகுழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடனை வசூல் செய்தால் சிறைத்தண்டனை வழங்கும் மசோதாவை துணை … Read more

எஸ்.கே-வோட செம க்ளோஸ் ஆயிட்டாரே அஜித்!. ஃபேமிலி போட்டோ செம வைரல்!…

sk

சினிமாவை தாண்டி அஜித்துக்கு நிறைய விளையாட்டுக்களில் ஈடுபாடு உண்டு. துவக்கத்தில் நீண்ட தூரம் பைக் ஓட்டுவதிலும், பைக் ரேஸ்களில் கலந்துகொள்வதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதன்பின் கார் ஓட்டுவது, கார் ரேஸில் ஆர்வம் வந்தது. அப்படி போட்டிகளில் கலந்துகொண்டதில் விபத்தில் சிக்கி அவரின் உடலில் பல அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது. எனவே, சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். திருமணத்திற்கு பின் கார் மற்றும் பைக் ரேஸ்களில் அஜித் கலந்துகொள்ளவில்லை. பல வருடங்களுக்கு பின் துபாயில் … Read more

எங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல!. கேங்கர்ஸ் படம் பற்றி வடிவேலு பேட்டி!…

gangers

சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 24ம் தேதி வெளியான படம் கேங்கர்ஸ். தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் போன்ற படங்களில் இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய வின்னர் மற்றும் நடித்த தலைநகரம் ஆகிய 2 படங்களிலும் வடிவேல் காமெடி காட்சிகள் இப்போதுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு பின் சுந்தர்.சி வடிவேல் காமெடி கேங்கர்ஸ் படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்தை … Read more

சொல்லாம கூட்டிட்டு போய்ட்டாங்க!.. பகல்ஹாம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதில்!..

meeting

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், … Read more

காப்புரிமை விவகாரம்!.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.2 கோடி அபராதம்!.. நீதிமன்றம் உத்தரவு!..

AR Rahman

ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருதும் வாங்கினார். அதன்பின் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் என ரவுண்டு கட்டி அடித்தார். அவரின் இசைக்கு இளைஞர்கள் ரசிகர்களாக மாறினார்கள். அவரின் வெஸ்டர்ன் இசை பலரையும் ஆட்டம் போட வைத்தது. அப்படியே ஹிந்தி சினிமாவுக்கும் போய் கலக்கினார். ரங்கீலா படத்தில் துவங்கி பல ஹிந்தி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அப்படியே ஹாலிவுட்டுக்கு போனார். ஹாலிவுட் இயக்குனர் இயக்கிய ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக … Read more