பாப்கார்ன் விலை பற்றிப் பேச யாருக்கும் உரிமையில்லை – திருப்பூர் சுப்பிரமணியம் அடாவடி

பாப்கார்ன் விலை பற்றிப் பேச யாருக்கும் உரிமையில்லை - திருப்பூர் சுப்பிரமணியம் அடாவடி

பாப்கார்ன் விலை பற்றிப் பேச யாருக்கும் உரிமையில்லை – திருப்பூர் சுப்பிரமணியம் அடாவடி ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவுக்கு சொந்தமான 2டி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தினை அறிமுக இயக்குநர் ஃப்ரெட்ரிக இயக்கியுள்ளார். மார்ச் இறுதி வாரத்தில் வெளியாகியிருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரானா ஊரடங்கு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. இந்த படம் வெளியாகவிருந்த சூழலில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனத்திற்கு விற்ற தயாரிப்பு தரப்பு, அதில் படத்தினை மே மாதம் அவர்கள் … Read more

கொரோனா கட்டுப்பாடு – பீதியால் 52000 ரூபாய்க்கு சரக்கு வாங்கிய ‘குடி’மகன்!

கொரோனா கட்டுப்பாடு - பீதியால் 52000 ரூபாய்க்கு சரக்கு வாங்கிய 'குடி'மகன்!

கொரோனா கட்டுப்பாடு – பீதியால் 52000 ரூபாய்க்கு சரக்கு வாங்கிய ‘குடி’மகன்! கொரோனா பரவுவதைத் தடுக்கு பொருட்டு, கடந்த மார்ச் 21ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி முடிவுக்கு வந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்கும் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், மருந்தகங்கள், அடுமனைகள், உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குச் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். ஒரு சிலர் மொத்தமாக மது … Read more

10ம் வகுப்பு பொது தேர்வு எப்போது? – தமிழக கல்வி துறை அறிவிப்பு

10ம் வகுப்பு பொது தேர்வு எப்போது? - தமிழக கல்வி துறை அறிவிப்பு

10ம் வகுப்பு பொது தேர்வு எப்போது? – தமிழக கல்வி துறை அறிவிப்பு மாணவர்களின் எதிர்காலத்திற்க்கு அடிப்படையாக விளங்கும் 10ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மதம் 27ம் தேதி முதல் 13ம் தேதி ஏப்ரல் மாதம் வரை நடத்த திட்டமிட்டிருந்தது தமிழக கல்வி துறை. அதற்க்கான அட்டவனை வெளியிடப்பட்டு மாணவர்கள் இரவு, பகல் பாராமல் படித்து வந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்கும் பொருட்டு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு … Read more

அறிகுறி இல்லாமலேயே உறுதியாகும் கொரோனா தொற்று – கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

அறிகுறி இல்லாமலேயே உறுதியாகும் கொரோனா தொற்று - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

அறிகுறி இல்லாமலேயே உறுதியாகும் கொரோனா தொற்று – கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா தொற்று பரவல் அதிகம். இந்நிலையில் கொரோனா தடுப்பைச் சிறப்பாகக் கையாளும் பொருட்டு கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனை நியமித்திருந்தது தமிழக அரசு. சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா … Read more

சீன ஆய்வகத்தில் உருவான கொரோனா – ஆதாரங்கள் உள்ளதாகக் கூறும் அமெரிக்கா

சீன ஆய்வகத்தில் உருவான கொரோனா - ஆதாரங்கள் உள்ளதாகக் கூறும் அமெரிக்கா

சீன ஆய்வகத்தில் உருவான கொரோனா – ஆதாரங்கள் உள்ளதாகக் கூறும் அமெரிக்கா கடந்த டிசம்பர் மாதம் சீனாவிலுள்ள, வுகானில் பரவ துவங்கிய கொரோனா உலகத்தையே உலுக்கி வருகிறது. கடந்த மாதம் வரை பாதிப்பு பட்டியலில் முதலிடம் வகித்த ஸ்பெயினை கடந்த சில வாரங்களுக்கு முன் முந்தியது அமெரிக்கா. அமெரிக்காவில் இது வரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட, 68 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரழ்ந்துள்ளனர். இந்நிலையில் சீனாவின் வுஹானில் உள்ள ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் தொற்று … Read more

ஐசிசி தர வரிசை – முதலிடத்தை இந்தியா இழந்தது ஏன்?

ஐசிசி தர வரிசை - முதலிடத்தை இந்தியா இழந்தது ஏன்?

ஐசிசி தர வரிசை – முதலிடத்தை இந்தியா இழந்தது ஏன்? உலக அளவில் கிரிக்கெட்டை நிர்மாணிக்கும் ஐசிசி , ஒவ்வொரு ஆண்டும் தர வரிசையை வெளியிடுவது வழக்கம். இந்த வருடம் வெளியிட்டுள்ள தர வரிசையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் மற்றும் டி20 தர வரிசையில் ஆஸ்திரேலியாவும், ஒரு நாள் தர வரிசையில் இங்கிலாந்தும் முதலிடம் வகுக்கிறது. அக்டோபர் 2016 முதல் தொடர்ந்து 43 மாதங்கள், ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் வகித்து வந்த இந்திய கிரிக்கெட் அணி, … Read more

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய தமிழக அரசு – இன்று முதல் அமல்

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய தமிழக அரசு - இன்று முதல் அமல்

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய தமிழக அரசு – இன்று முதல் அமல் அரசு வருவாயைப் பெருக்கம் பொருட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்துவதாகத் தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அதன் படி பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை 28லிருந்து 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரியை 20லிருந்து, 25 சதவீதமாகவும் உயர்த்தப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை, தமிழக அரசு உயர்த்தியுள்ளது. … Read more

ஊரடங்கு தளர்வில் எந்தெந்த நிறுவனங்கள், கடைகள் இயங்கலாம்? – சென்னை மாநகராட்சி

ஊரடங்கு தளர்வில் எந்தெந்த நிறுவனங்கள், கடைகள் இயங்கலாம்? - சென்னை மாநகராட்சி

ஊரடங்கு தளர்வில் எந்தெந்த நிறுவனங்கள், கடைகள் இயங்கலாம்? – சென்னை மாநகராட்சி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல் கட்டமாக மார்ச் 21ம் தேதி முதல் ஏப்ரல் 14 தேதி வரை முதன் முதலாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றுடன் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வரவிருந்த நிலையில் மத்திய அரசு சார்பில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என நிற வாரியாக மண்டலங்கள் … Read more

கொன்று குவிக்கும் கொரோனா… தவிக்கும் உலக நாடுகள்… பதற வைக்கும் பட்டியல் வெளியீடு..!!

கொன்று குவிக்கும் கொரோனா... தவிக்கும் உலக நாடுகள்... பதற வைக்கும் பட்டியல் வெளியீடு..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 35 லட்சத்து 4 ஆயிரத்து 129 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 47 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

ராகுல் காந்தி ஒரு ஞான சூன்யம் : கேப் விடாமல் கலாய்க்கும் ஹச்.ராஜா..!!

ராகுல் காந்தி ஒரு ஞான சூன்யம் : கேப் விடாமல் கலாய்க்கும் ஹச்.ராஜா..!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில்‌ விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. இந்த தகவலை பார்த்த ராகுல் காந்தி உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். ராகுல் காந்தி கூறியதாவது ‘பாஜகவினர் சப்தம் இல்லாமல் பல கோடி கடன்களை தள்ளுபடி செய்து நாட்டு மக்களுக்கு துரோகம் செய்ததாக’ கூறியிருந்தார். இதை பார்த்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரிசையாக ட்விட்களை போட்டு விளக்கம் … Read more