Articles by Pavithra

Pavithra

தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

Pavithra

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழ்டுக்கு ...

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கட்டாயம்:! அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு!

Pavithra

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கட்டாயம்:! அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும் கடந்த சில மாதங்களாக காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.மாணவர்கள் நலன் ...

உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்திரவு!

Pavithra

உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்திரவு கொரோனா பரவலால் பள்ளித் தேர்வுகளை ரத்து செய்தது போன்றே கல்லூரி தேர்வுகளும்,இறுதி ஆண்டை ...

#Breakingnews:! விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Pavithra

விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில்,கொரோனா பரவலை கட்டுப்படுத்த,பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கூட்டம் கூடி ...

தொடர்ந்து மனித உயிர்களை காவு வாங்கும் விஷ வாயு தாக்கம்:! மேலும் இருவர் பலி!

Pavithra

  காஞ்சிபுரம் அருகே சாயப்பட்டறை கால்வாயில் ஏற்பட்ட விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு.விசவாய்வு தாக்கத்தில் தொடரும் உயிரிழப்பு. காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை பகுதியில் அதிக அளவில் சாயப்பட்டறைகள் ...

செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பொது போக்குவரத்து இயங்கும்:! தமிழக அரசு!

Pavithra

செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பொது போக்குவரத்து இயங்கும்:! தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.இதனால் பொது மக்களின் வாழ்வாதாரமும் முடங்கிக் கிடக்கின்ற ...

கருப்பு வெள்ளை டிவியின் விலை 30 லட்சம்? சமூக ஆர்வலர்கள்!

Pavithra

கருப்பு வெள்ளை டிவியின் விலை 30 லட்சம்?சமூக ஆர்வலர்கள் 1985-86 ஆம் ஆண்டுகளில்  கருப்பு – வெள்ளை டெலிவிஷனை பயன்படுத்தி வந்தனர்.அந்த காலகட்டத்தில் இந்த டிவி வைத்திருப்பவர்கள் ...

ஆன்லைன் வகுப்புகளால் பயனடையும் மாணவர்கள் இத்தனை சதவீதம்தான்:! திடுக்கிடும் ஆராய்ச்சி அறிக்கை தகவல்!

Pavithra

ஆன்லைன் வகுப்புகளால் பயனடையும் மாணவர்கள் இத்தனை சதவீதம்தான்:! திடுக்கிடும் ஆராய்ச்சி அறிக்கை தகவல் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரி நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. கடந்த ...

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தளர்வுகள்:! உயர் நீதிமன்றம் உத்தரவு!

Pavithra

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தளர்வுகள்:! உயர் நீதிமன்றம் உத்தரவு விநாயகர் சதுர்த்தி கொண்டாட தளர்வுகள் அளிக்க முடியுமா என பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ...

அரிசி கடைக்காரர்கள் கவனத்திற்கு:! வடிவேல் பாணியில் அரிசி மூட்டையை ஆட்டை போட்ட நபர்!

Pavithra

அரிசி கடைக்காரர்கள் கவனத்திற்கு:! வடிவேல் பாணியில் அரிசி மூட்டையை ஆட்டை போட்ட நபர் கோவைமாவட்டம்சூலூரைச் சேர்ந்த ராயப்பன்மகன்செந்தில்குமார், ரங்கநாதபுரம்பகுதியில்அரிசி கடைவைத்துள்ளார்.செவ்வாய்க்கிழமை அன்று இவரது வீட்டிற்கு வந்த முகம் ...