ஆதார் கார்டு அப்டேட் செய்ய இனி வெப்சைட் தேவை இல்லை!! ஈஸியான வழி!!
ஆதார் கார்டு அப்டேட் செய்ய இனி வெப்சைட் தேவை இல்லை!! ஈஸியான வழி!! யுஐடிஏஐ ஆன்லைன் தளத்தில், புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் எஸ்எம்எஸ் வழியிலான ஆதார் சேவைகளை பெற்றுக்கொள்ளும் வசதி மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த வசதி, ஆதார் சேவைகளுக்கான அணுகலை எளிதாக்குகிறது. இதற்காக இன்டர்நெட்-ம் தேவைப்படாது. இது UIDAI-யின் ஒரு அட்டகாசமான ஒரு படியாககப் பாராக்கப்படுகிறது. விர்சுவல் ஐடி ஜெனரேஷன் மற்றும் ரேற்றிவல், ஆதாரை லாக் செய்தல் மற்றும் அன்லாக் செய்தல் போன்ற பல்வேறு … Read more