உங்கள் வீட்டிற்கு முன் புங்கை மரம் உள்ளதா? கட்டாயம் இதை பாருங்க..!

Pungai Maram

Pungai Maram: பலருக்கும் தங்களின் வாழக்கையில் ஒரு புதிய வீடு ஒன்று கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவ்வாறு கட்டிய வீட்டில் தோட்டம் அமைத்து செடி, கொடி, பூக்கள், மரங்கள் எல்லாம் வைத்து ஒரு இயற்கையான சூழலில் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி நம் வீட்டிற்கு நாகம் செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து, பார்த்து செய்வோம். இவ்வாறு நம் வீட்டிற்கு எது வைத்தாலும் வாஸ்து பார்த்து, இந்த செடி வைக்கலாமா? இந்த மரம் … Read more

வீட்டில் நுழைவு வாயில் இந்த பொருளை மட்டும் வையுங்கள்..!! மாற்றம் நிச்சயம் நிகழும்..!!

Mirror vastu in Tamil

Mirror vastu in Tamil: நாம் எவ்வளவு பெரிய வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தாலும் அதனை வாஸ்து பார்த்துதான் கட்டுவோம். எந்தெந்த அறைகள் எங்கு இருக்க வேண்டும் என்று எல்லாம் சரியாக திட்டம் பாேட்டு மிகச்சரியாக நாம் நினைத்தது போன்று வீட்டினை கட்டி முடித்துவிடுவோம். அது போல சில பொருட்களை நமக்கு பிடித்தது போல வாங்கி வீடுகளில் வைப்போம். அப்படி வாங்கும் பொருட்கள் நிச்சயம் நமக்கு பிடித்த பொருட்களாக இருக்கும். அப்படி இல்லையென்றால் வாஸ்து பொருட்களாக … Read more

Sinus remedy in tamil: தலை பாரமாக உள்ளதா? பின் கழுத்து வலி உள்ளதா? இத பண்ணுங்க 2 நிமிடத்தில் பாரம் குறைந்துவிடும்..!!

Sinus remedy in tamil

Sinus remedy in tamil: பலருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். தலைக்குளித்தால் உடனே தலை வலி வந்து முன்நெற்றி, பின் பகுதி எல்லாம் வலிக்கும். மேலும் தலையை கீழே குனிந்தால் தலை பாரமாக இருக்கும். மேலும் பின் கழுத்து வலி இருக்கும். முகத்தில் மூக்கு பகுதி, கண்ணம் போன்ற இடங்களில் வலிக்கும். இந்த பிரச்சனையை தான் நாம் சைனஸ் என்று கூறுகிறோம். தலையில் நீர் கோர்பதினால் இந்த தலைபாரம் (sinus problem treatment in tamil) வருகிறது. … Read more

எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்கவில்லையா? இதை செய்தால் போதும் தாகம் அடங்கிவிடும்..!

over thirsty

சிலருக்கும் இந்த பிரச்சனை அவ்வப்போது வரும். அதிக தண்ணீர் குடித்தாலும் தாகம் மட்டும் அடங்கவில்லை என்று. அதாவது தாகம் எடுக்கும், தண்ணீர் குடித்தால் வயிறு மட்டும் தான் நிறையும். ஆனால் தாகம் இருந்துக்கொண்டே இருக்கும். அதனால் தாகம் தீரும் வரை அதிக தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்போம். இது எதனால் வருகிறது? ஏன் வருகிறது? என்று பலருக்கும் சந்தேகம் வரும். இந்த தாகத்தை எப்படி சரி செய்யலாம் என்று பார்க்கலாம். தாகம் எடுப்பதற்கான காரணம் இது போன்ற பிரச்சனைகள் … Read more

Manjanathi Pazham: ஓ.. இதுதான் அந்த மஞ்சணத்தி கட்டையா? இந்த பழம் கிடைச்சா மிஸ் பண்ணிடாதீங்க..!!

Manjanathi Pazham

Manjanathi Pazham: பல வகையான நோய்களுக்கு மருந்து சாப்பிட்டு அதனால் பலருக்கும் பக்க விளைவுகள்  வந்திருக்கும். நோய்க்கு மருந்து சாப்பிட்டு, அதனால் ஏற்பட்ட பக்க விளைவுக்கும் மருந்து சாப்பிட வேண்டிய நிலைக்கு பலரும்  ஆளாகிருப்பார்கள். அந்த வகையில் இது போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்ட பலருக்கும் சிறந்த மருந்ததாக இருப்பது தான் இந்த நுணா பழம். இந்த நுணா பழத்தை (Nuna pazham) மஞ்சணத்தி பழம் என்று கூறுவார்கள். தமிழ் சினிமாவில் இந்த மஞ்சணத்தி என்ற வார்த்தையை … Read more

அங்கவை, சங்கவை.. இவர்கள் யாரென்று தெரியாமல் கலாய்த்து விட்டோமே.!!

Angavai Sangavai Story in tamil

Angavai Sangavai Story in tamil: தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் பெற்றவர் தான் ஷங்கர். இவர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சிவாஜி. இந்த திரைப்படம் (sivaji movie) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்றில் அங்கவை, சங்கவை என்ற பெயர் கொண்ட காட்சி ஒன்று இடம்பெறும். அதில் இரு பெண்களை கருப்பாக காண்பித்து அவர்களுக்கு அங்கவை, சங்கவை என்று பெயர் … Read more

குஷ்புக்கு கோயில் கட்டியது எல்லாம் பைத்தியக்காரத்தனம்..!! குஷ்புவின் மாமியர் நச் பதில்..!!

Actress khushboo

Actress khushboo: தமிழ் சினிமாவில் தொன்னூறுகளின் தொடக்கத்தில் பலரின் கனவு கன்னியாக இருந்தவர் தான் குஷ்பு. தற்போது நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் இருக்கிறார். இவர் இயக்குநர் சுந்தர் சி திருமணம் செய்து கொண்டு இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். குஷ்பு தமிழ் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல், மலையாளம் , கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். அரசியலில் பல விமர்சனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வரும் நடிகை குஷ்பு, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரின் கணவர் … Read more

Sodakku Thakkali: ஏழைகளின் குலாப் ஜாமுன்..!! உடம்பில் இருக்கும் அனைத்து நோய்களும் க்ளோஸ்..!!

Sodakku Thakkali

Sodakku Thakkali: நாம் வாழ்கின்ற இந்த சுற்றுச்சூழலில் நம்மை சுற்றி பல அரிய மூலிகைகள் உள்ளன. அனால் நமக்கு தான் அவைகள் குப்பை செடிகளாகவும், களைச் செடிகளாகவும் தெரிகின்றன. ஒரு சில செடிகளின் மருத்துவம் மகிமை என்னவென்று தெரியாமல் நம் உடம்பில் இருக்கும் நோய்களுக்கு மருந்துகள் தேடி சென்றுக்கொண்டிருக்கிறோம். மேலும் நம் முன்னோர்கள் எந்த ஒரு ஆங்கில மருத்துவமும் கண்டுப்பிடிக்காத பாேது அவர்களை சுற்றியுள்ள செடிகளின் மகத்துவத்தை அறிந்துக்கொண்டு முறையாக பயன்படுத்தி வந்தனர். எந்தக்காலமாக இருந்தாலும் நோய் … Read more

நிம்மதி பண வசியம் தரும் சிவப்பு குண்டுமணி ரகசியம்..!! நினைத்தது நடக்கும்..!!

kundumani benefits in tamil

kundumani benefits in tamil: இந்த குன்றின் மணியை தற்போது இருக்கும் பிள்ளைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கிராமங்களில் வளர்ந்த பிள்ளைகளுக்கும், ஒரு சில நபர்களுக்கும் இந்த குன்றி மணிகளை தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இதனை குண்டு மணி என்று கூறுவார்கள். ஆனால் இதன் பெயர் குன்றின் மணி. இதனை வயல்வெளிகளில் அதிகமாக பார்க்கலாம். மேலும் இதனை பெரியவர்கள் விஷக்காய் அதனால் கையால் தொட்டால் உடனே கழுவி விட வேண்டும் என்று கூறுவார்கள். இதன் மருத்தும் சார்பான சரியான … Read more

உங்கள் கழுத்தில் உள்ள கருமை 3 நாட்களில் மறைய இந்த பேஸ்ட் போட்டால் போதும்..!!

Dark Neck Removal Remedy in tamil

Dark Neck Removal Remedy in tamil: ஒரு சிலருக்கு முகம் ஒரு நிறமாகவும், கழுத்துப்பகுதி ஒரு நிறமாகவும் காணப்படும். முகம் பார்ப்பதற்கு பளபளக்கவும், கருமை இல்லாமல் காணப்படும். ஆனால் கழுத்துப்பகுதி அவர்களின் உடல் நிறத்தில் இருந்து மாறுப்பட்டு மிக கருமையாக காணப்படும். இதனால் சேலை கட்டும் போதோ, சுடிதார் போட்டுக்கொள்ளும் போதோ பார்ப்பதற்கு வித்தியாசமாக தெரியும். மேலும் ஆண்களுக்கும் இவ்வகை பிரச்சனைகள் ஏற்படாலம். பெண்களுக்கு இவ்வாறாக ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்று பார்த்தால் அது அவர்கள் … Read more