தமிழக மக்களுக்கு குட்நியூஸ்..!! இனி குடும்ப அட்டைகளை எளிமையாக பெறலாம்..!!
மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து மார்ச் 16 முதல் ஜூன் 6-ம் தேதி வரை தேர்தல் நடத்தல் விதிமுறைகள் நாடு முழுவதும் அமலில் இருந்தது. மேலும் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் சமயத்தில் அரசு சார்பாக எந்த ஒரு புதிய திட்டங்களையும் அறிவிக்க இயலாது. அதன்படி ஜூன் 6-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால் எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. மேலும், தேர்தல் … Read more