இரவோடு இரவாக அதிரடி.. திமுக பக்கம் தாவிய அதிமுக முக்கிய நிர்வாகிகள்!!

Night and night action.. AIADMK key executives joined DMK side!!

ADMK DMK: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் 8 மாதங்களில் நடைபெறும் உள்ள நிலையில் திமுக அதிமுக என இரு கட்சிகளும் மாற்று கட்சிகளை இணைக்கும் முனைப்பில் உள்ளனர். அதில், அதிமுக கூட்டணி தகர்த்து தன் வசப்படுத்த முயற்சியில் திமுக களமிறங்கியுள்ளது. வகையில் முக்கிய அமைச்சர் வைத்து பாமக நிறுவனரான ராமதாசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மறுபுறம் அதிமுக நிர்வாகிகள் பலரும் மாற்று கட்சியை தேடி வெளியேறுகின்றனர். முன்னதாகவே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது பலருக்கும் பிடிக்கவில்லை. … Read more

எங்களுக்கு கூட்டணி வேண்டாம்.. பாஜக உறவை துண்டிக்க ரெடியான அதிமுக!!

We don't want an alliance.. AIADMK is ready to sever ties with BJP!!

ADMK BJP: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பலமான கூட்டணி கட்சியை அமைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அதிமுக மீண்டும் பாஜகவுடன் இணைந்தது. இவர்கள் கடந்த மக்களவைத் தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதால் கூட்டணியை முறித்துக் கொண்டனர். தற்போது திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே கூட்டணியில் இணைந்துள்ளனர். ஆனால் இம்முறை கூட்டணி வைத்ததிலிருந்து கட்சிக்குள் பல்வேறு குளறுபடிகள் இருந்து வருகிறது. அதாவது கொள்கை ரீதியாக நாங்கள் வேறு, திமுகவை எதிர்ப்பதற்காக … Read more

அதிமுக-வின் முதுகில் குத்தும் பாஜக.. கூட்டணிக்குள் உச்சக்கட்ட பரபரப்பு!!

BJP stabs AIADMK in the back.. Extreme excitement within the alliance!!

ADMK BJP: தமிழகத்தில் இம்முறை அரசியல் களமானது அனல்பறக்க இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதிலும் இம்முறை அதிமுக திமுக தவெக பாஜக என நான்கு முனை போட்டி இருக்கும். அதிலும் தற்போது வந்த தவெக விற்கு எதிர்பாரா அளவிற்கு ஆதரவு உள்ளது என்பதால் வாக்கு வங்கி சிதறக் கூடும். இதனை தடுக்கவே அனைத்து கட்சிகளும் முயற்சித்து வருகிறது. ஆனால் பாஜக அதிமுக வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அந்த கட்சியையே பின்னால் அனுப்பும் … Read more

கட்டாயம் இவர்களுடன் கூட்டணி இல்லை!! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அதிமுக!!

There is no alliance with them!! AIADMK released an official announcement!!

ADMK TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய் எந்த ஒரு கட்சியும் விடாமல் அனைவரையும் நேரடியாகவே விமர்சனம் செய்திருந்தார். அந்த வகையில் அதிமுக கட்சி குறித்து பேசும்போது, இந்த கட்சியை உருவாக்கியது எம்ஜிஆர் ஆனால் அதன் நிலைமை தற்பொழுது எப்படி உள்ளது என்று நாம் பார்க்கிறோம். அந்தத் தொண்டர்களால் எதையும் வெளியில் சொல்ல முடியவில்லை எனக் கூறியதோடு, உலக மகா ஊழல் கட்சி என்றும் சுட்டிக்காட்டி பேசியிருந்தார். இந்த மாநாட்டிற்கு முன்பு வரை … Read more

இனி இங்கு உனக்கு வேலை இல்லை.. அண்ணாமலையை தமிழகத்திலிருந்து விரட்டும் பாஜக!!

You have no job here anymore..BJP will drive Annamalai out of Tamil Nadu!!

TVK BJP: அதிமுக பாஜக கூட்டணி பிரிவதற்கு முக்கிய காரணமாக அண்ணாமலை இருந்ததால் மீண்டும் இணையும் போது அவர் பாஜகவின் தலைவராக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதேபோல அவரை நீக்குவதற்கு முன்பாக அவரை கட்சியை விட்டு விலகிக் கொண்டார். அவ்வப்போது கட்சி வேலைகளில் ஈடுபடுவது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்று மட்டுமே உள்ளார். இவருக்கு மத்திய அமைச்சரவையில் நல்ல பதவி காத்திருப்பதாக பல தகவல்கள் வெளியானது. இதற்கு காரணம், அதிமுகவை கூட்டணியில் இருந்து கை … Read more

அரசியல் அதிரடி: “உனக்கெல்லாம் மார்க்கெட்டே இல்லை” கமலை சீண்டிய விஜய்!!

Political action: "There is no market for you" Kamala chided Vijay!!

TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடானது மதுரையில் நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். வழக்கத்திற்கு மாறாக தனது கொள்கை தலைவர்களுடன் அண்ணா மற்றும் எம்ஜிஆர் புகைப்படம் இடம்பெற்று இருந்ததால் இவரின் பேச்சு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி இருந்தது. அதற்கேற்றார் போல் அரசியல் எதிரி கொள்கை எதிரி என திமுக மற்றும் பாஜக இருவரையும் நேரடியாகவே தாக்கி பேசினார். அதிலும் திமுக கூட்டணியில் இருப்பவர்களையும் பாஜக கூட்டணியில் … Read more

மதுரையில் உச்சக்கட்ட பரபரப்பு.. செல்லா காசக மாறும் திமுக பவர்!! விஜய் வைத்த செக்!!

Extreme excitement in Madurai.. DMK power becomes Cella Kazak!! Vijay's check!!

தமிழகத்தில் பல ஆண்டுகளாக அதிமுக மற்றும் திமுக என்ற இரு கட்சிகளே மாறி மாறி ஆள்வதால் புதிதாக மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உள்ளது. அதிலும் திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தது அவர்கள் மீது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதனை உடைக்கும் விதமாக பல்வேறு செயல்முறைகள் இருந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, லாக்கப் மரணம் என அனைத்தும் அதிகரித்துவிட்டது. குறிப்பாக மின்சார கட்டணம் வானத்தை … Read more

மாநாட்டுக்கு இனி இந்த வழியில் போக முடியாது.. தடாலடியில் இறங்கும் போலீஸ்?? விஜய்க்கு விடும் சவால்!!

I can't go to the conference this way anymore. Challenge to Vijay!!

TVK: தமிழக அரசியல் களமானது இன்று பரபரப்பான சூழலில் தான் உள்ளது. அதிமுக திமுக என்ற கோட்டையில் தற்போது புதியதாக விஜய் காலடி எடுத்து வைத்ததிலிருந்து வாக்கு வங்கியை சிதற வைக்க கூடாது என்பதில் தெள்ளம் தெளிவாக உள்ளனர். ஆனால் அதனை உடைக்கும் வகையில் தான் விஜய்யின் செயல்பாடுகள் உள்ளது. அந்த வகையில் முதல் மாநாட்டிலேயே தனது அரசியல் எதிரி கொள்கை எதிரி யார் என்பதை தெரிவித்துவிட்டார். அதுமட்டுமின்றி இரண்டாவது மாநில மாநாடானது மதுரையில் நடைபெற உள்ளது. … Read more

மாநாட்டுக்கு முன் அதிரடி.. கடைசி நேரத்தில் வரப்போகும் உத்தரவு!! சதி திட்டத்தால் உடையும் கூட்டம்!!

Action before the conference.. Order coming at the last moment!! Crowd breaking due to conspiracy!!

TVK: விஜய்யின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் தற்போது வரை முடிவில்லாமல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த முறை மாநாட்டில் தொண்டர்களுக்கு எந்த வசதியெல்லாம் செய்து கொடுக்க முடியவில்லையோ அவை அனைத்தையும் தற்போது குறையில்லாமல் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் விஜய்க்கு மாநாடு நடத்த அனுமதி அளிக்காத வரை பல இடர்பாடுகளை திமுக மறைமுகமாக கொடுத்து வந்தது. மேலும் வேறு எந்த வகையில் எல்லாம் தொந்தரவு … Read more

அதிமுக திமுக வாக்குகளை பிளக்க விஜய்யின் பக்கா ஸ்கெட்ச்!! உச்சக்கட்த்தை நெருங்கும் மாநாடு!!

Vijay's plan to get AIADMK DMK votes!!

TVK: தமிழக அரசியல் களத்தில் விஜய் நுழைந்ததிலிருந்து வாக்கு வங்கி பிரியும் என்பதை உணர்ந்து மாற்றுக் கட்சியினர் பல திட்டங்களை தீட்டி உள்ளனர். தற்போது விஜய்யின் மாநில மாநாடானது மதுரையில் நடைபெற உள்ளது. இவரின் கொள்கை அடிப்படையில் அம்பேத்கர், ஈவேரா, அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார், பெரியார் உள்ளிட்ட தலைவர்களை தாண்டி இந்த மாநாட்டில் வேறு இரு தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர். அதாவது அதிமுகவின் எம்ஜி- ஆரும் திமுகவின் அண்ணாவும் இருக்கின்றனர். கடந்த முதல் மாநாட்டில் தனது கொள்கை தலைவர்களை … Read more