கூட்டணிக்கு எண்டு கார்டு.. அதிமுக வின் சீக்ரெட்டை உடைத்த பிரேமலதா!! உச்சக்கட்ட பிரஷரில் EPS!!
ADMK DMDK: தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்காது என்பதை நேற்று நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய கருத்தை வைத்து தெரிந்துகொள்ள முடிந்தது. விஜயகாந்த் மறைவிற்கு முன்பிருந்தே அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் இம்முறை எம்பி சீட் தனது மகனுக்கு கிடைத்து விடும் என்ற அபார நம்பிக்கையை பிரேமலதா வைத்திருந்தார். இது ரீதியாக அவர்கள் ஒப்பந்தம் செய்ததாகவும் கூறினார். ஆனால் எம்பி சீட் தேர்வின் போது இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக தன் கட்சி … Read more