எடப்பாடியை வெளியேற்ற சதி திட்டம்.. ஓங்கி நிற்கும் பாஜக கை!! ஆட்டத்தை ஆரம்பித்த டிடிவி சசிகலா!!
ADMK BJP: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதால் மீண்டும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் இந்த கூட்டணி நீண்ட நாள் நீட்டிக்குமா என்பதில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மீது தேவையற்று பாஜக அண்ணாமலை குற்றம் சுமத்தி பேசியதால் இந்த கூட்டணி முறிவு பெற்றது. ஆனால் தற்சமயம் மீண்டும் கூட்டணி அமைத்து புதிய கோட்பாடுகளை வரையறுத்துள்ளனர். அதிலும் சில குழப்பங்கள் தான், பாஜக … Read more