அதிமுக வின் கொங்கு கோட்டையை உடைக்க திமுக போடும் சூழ்ச்சி!! முக்கிய புள்ளியால் EPS க்கு வரும் அட்டாக்!!!
ADMK DMK: அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் இருக்கும் பட்சத்தில் அதில் பெரும் புள்ளியாக பார்க்கப்படுவது மாஜி அமைச்சர் செங்கோட்டையன் தான். எம்ஜிஆர் காலத்திலிருந்து தற்போது வரை இருக்கும் மூத்த நிர்வாகியும் இவர்தான். சமீபத்தில் இவருக்கும் எடப்பாடிக்கும் உரசல் போக்கு இருக்கவே மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டனர். அச்சமயத்தில் இவருக்கு ஆதரவாக பலர் நின்றனர். மேலும் மாற்றுக் கட்சியினர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நினைத்தது. அதன்படி அதிமுகவை விட்டு வெளியேறி எங்களது … Read more