VSK: மது ஒழிப்பு மாநாட்டில் ராஜாஜி கட் அவுட்.. திமுகவுக்கு முழு எதிர்ப்பு!! வெடித்த சர்ச்சை!
VSK: விசிக தலைமையில் நேற்று(அக்டோபர்3) நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் முன்னாள் முதல்வர் ராஜாஜி அவர்களின் உருவப்படம் கட் அவுட்டாக வைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருமாவளவன் அவர்கள் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அக்டோபர் 2ம் தேதியான நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் மது விலக்கை முழுவதுமாக அமல்படுத்த வேண்டும். மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு … Read more