அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி.. இரட்டை இலை மேல் தான் தாமரை!! நயினார் பேச்சால் பரபரப்பு!!
BJP ADMK: தமிழ்நாட்டில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலை ஆளும் கட்சிக்கு எதிராக களம் இறங்க பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க பாஜக நினைக்கிறது. அதனால்தான் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. இப்படி கூட்டணி வைத்ததும் பல சர்ச்சைகளுக்குள் அதிமுக பாஜக சிக்கியது. குறிப்பாக கூட்டணி முறையில் ஆட்சி என்றெல்லாம் பலரும் பேசி வந்தனர். ஆனால் எடப்பாடி கூட்டணி ஆட்சி முறைக்கு முழுமையாக மறுப்பு தெரிவித்துள்ளார். இப்படி இருக்கையில் பாஜக மற்றும் அதிமுக இரு கட்சி தலைவர்களும் இனி … Read more