Ball-லில் எச்சு தடுவுவதால் ஒன்னும் ஆகாது.. ஷமி சொல்றது பெரும் கட்டு கதை!! நம்பவே நபாத்தீங்க- ஸ்ட்ரிங்!!
IPL 2025: 2025 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் கிடையே நடைபெற்ற போட்டியில், 103 ரன்களை கொல்கத்தா அடித்தது. அதன் இலக்கை கூட பஞ்சாப்பால் எட்ட முடியவில்லை.இந்த வருடம் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் தனி திறமையை காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பேட்ஸ்மேன்களை காட்டிலும் பவுலர்கள் தான் கொடி கட்டி பறக்கின்றனர். பிசிசிஐ சில விதிமுறைகளுக்கு தளர்வு விட்டுள்ளது. குறிப்பாக பந்தில் எச்சில் தடவும் … Read more