2026- தேர்தலை புறக்கணிக்க போகும் விஜய்.. அரசியலே வரல!! புலம்பி தள்ளும் தவெக தலைவர்!!
TVK: அதிமுக பாஜக மீண்டும் இணைந்த நிலையில் விஜய் கூட்டணியின்றி தவித்து வருகிறாராம். நாம் அரசியலில் காலடி எடுத்து வைக்கும் நிலையில் நமது செல்வாக்கை பார்த்து பல கட்சிகள் கூட்டணிக்காக காத்துக் கொண்டிருக்கும் என்ற தப்பு கணக்கை விஜய் போட்டு விட்டதாக பல நிர்வாகிகள் கூறுகின்றனர். இவர் திருச்சியில் மாநாடு நடத்தி கட்சிய ரீதியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து சிகப்பு கம்பளம் விரித்து பல கட்சிகள் கூட்டணி வைத்து முயற்சித்தது உண்மைதான். அந்த வரிசையில் … Read more