எடப்பாடிக்கு பெரும் அடி.. அவரு எங்கள் கூட்டணி!! பாஜகவுடன் இணைய தயாராகும் OPS!!

It has been reported that Panneerselvam is going to join the BJP

OPS: அதிமுகவின் முக்கிய நபராக விளங்கியவர் பன்னீர்செல்வம். இவர் ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது கூட முதல்வராக இருந்தவர். அவரின் மறைவுக்குப் பிறகு மீண்டும் இவருக்கு முதல்வர் பதவி வந்தாலும் பல காரணங்களால் அதனை தொடர முடியவில்லை. பின்பு இரட்டை தலைமை என்று எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இருவரின் கீழ் கட்சியானது செயல்பட்டு வந்தது. நிர்வாகிகள் பலரும் ஒற்றை தலைமை வேண்டுமென கூறினர். இதன்பிறகு ஒருமித்தமாக எடப்பாடியை தேர்வு செய்தனர். பொதுச் செயலாளர் இணை பொது செயலாளர் … Read more

இவரையெல்லாம் பதவியில் வைத்திருப்பது பெரிய துரோகம்.. உடனே நீக்குங்கள்- OPS பரபரப்பு குற்றச்சாட்டு!!

It is a big betrayal to keep all these people in office.. Remove them immediately - OPS hype!!

DMK: திமுக அமைச்சர்கள் தங்கள் பேச்சுனாலையே தலைமைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அந்த வகையில் அமைச்சர் பொன்முடி பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இலவச பேருந்து பயணத்தை ஓசி பஸ் என்று கூறி அதில் தானே நீங்கள் செல்கிறீர்கள் என்று பெண்களை நேரடியாக வசை பாடினார். இதனால் தமிழகமெங்கும் கண்டனங்கள் எழுந்தது. அதேபோல தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி சைவம் வைணவம் எனக் கூறி விலைமாது பெண்களை குறித்து மிகவும் கொச்சையாக பேசியுள்ளார். … Read more

பொன்முடி பதவிக்கு ஆப்பு வைத்ததே உதயநிதி தான்.. அடுத்து உங்களுக்கும் தான்!! துரைக்கு போன எச்சரிக்கை!!

udhayanidhi-is-the-one-who-got-ponmudis-post-warning-to-durai

DMK: திமுகவில் உட்கட்சி பூசலானது அவரின் மகனாலேயே ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தற்போது வந்த தன் மகனுக்காக துணை முதல்வர் பதவியை தூக்கிக் கொடுக்கலாமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்த ஒன்று?? இது ரீதியாக கட்சியின் சீனியர் சிட்டிசன் பலரும் அதிருப்தியில் இருந்தனர். ஒரு சில மேடைகளில் இது குறித்து துரைமுருகன் வாய் திறந்து மறைமுகமாக பேசியிருப்பார். அதற்கேற்றார் போல் ஸ்டாலினும் இளைஞர்களுக்கு வழி விடுங்கள் என பதிலடியம் கொடுத்ததுண்டு. ஆனால் கட்சியில் உள்ள அனைத்து … Read more

“எடப்பாடி நீக்கம்” கட்டாயம் நீங்கள் நினைத்தது நடக்கும்.. டிடிவிக்கு உறுதியளித்த அண்ணாமலை!! 

edappadi-removal-will-definitely-happen-what-you-thought-annamalai-assured-ttv

BJP AMMK: தமிழக அரசியல் களத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக ஒன்றினைந்துள்ளது இதன் கூட்டணி மீண்டும் உருவாக வேண்டுமென்றால் கட்டாயம் அண்ணாமலை இருக்கக் கூடாது என்பதை எடப்பாடி தீர்க்கமாக முடிவெடுத்திருந்தார். அதேபோல அண்ணாமலை நீக்கிய பிறகு இவர்கள் கூட்டணி இணைந்துள்ளது. இப்படி இருக்கையில் தனியார் ஊடகத்திற்கு அண்ணாமலை, டிடிவி தினகரன், மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் அண்ணாமலை, டிடிவி தினகரனிடம் உறுதி அளித்தது குறித்துதான் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக … Read more

எடப்பாடியை தூக்கி எறிந்த மாஜி அமைச்சர்.. தவெக-வில் காத்திருக்கும் முக்கிய பதவி!!

ex-minister-who-dumped-edappadi-important-post-waiting-in-tvk

ADMK TVK: தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கிய விஜய் தற்பொழுது கூட்டணியின்றி தவித்து வருகிறார். ஒரு பக்கம் திமுக கூட்டணி கட்சியை கலைக்க முயற்சித்தார் ஆனால் அதுவும் கை கொடுக்கவில்லை. மற்றொரு பக்கம் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் விஜய் கொடுத்த டிமாண்டானது எடப்பாடிக்கு கட்டுபடியாகவில்லை. இதனால் ரூட்டை மாற்றி பாஜகவிடமே மீண்டும் சரணடைந்தார். அந்த வகையில் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வகையில் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இவர்களின் கூட்டணிக்காகவே … Read more

“அதிமுக – வுடன் பாஜக கூட்டணி” எனக்கு செட் ஆகாது.. கட்சியை விட்டு வெளியேறுகிறேன் – ஜெயக்குமார் திடீர் அறிவிப்பு!!

"AIADMK - BJP alliance" will not be set for me.. I am leaving the party - Jayakumar's sudden announcement!!

ADMK BJP: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சியை விட்டு விலகுவதாக அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். புரட்சித்தலைவி இருந்த காலத்திலிருந்து கட்சிக்கு பெரிய ஊன்றுகோலாக இருந்து வந்தவர். பாஜக கூட்டணியிலிருந்ததால்தான் அதிமுக வெற்றி பெறவில்லை என்று கடந்த தேர்தலின் போது பகிரங்கமாக கூறியிருந்தார். மேற்கொண்டு கூட்டணியை விட்டு பிரிகையில் அதிக மகிழ்ச்சி அடைந்த வரும் இவர்தான். தொடர்ந்து பாஜக ரீதியாக எதிர் கருத்தை தெரிவித்தும் வந்தார். தற்போது பாஜக அதிமுக கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் கட்சியை … Read more

தமிழக பாஜக தலைவராகப் போகும் நயினார்.. இவருக்கெல்லாம் அந்த அதிகாரமில்லை!! அண்ணாமலை வீடியோ வைரல்!!

Nayanar who is going to be the president of Tamil Nadu BJP.. All these people do not have that power!! Annamalai Video Viral!!

BJP: பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வாகியுள்ள நிலையில் அண்ணாமலைக்கு அடுத்த போஸ்ட் என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என கூறி வருகின்றனர். கூட்டணி கட்சி என்று கூட பாராமல் அதிமுக குறித்து அண்ணாமலை அவதூறாக பேசியதால் எடப்பாடி கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதன்பின் அதிமுக சார்பாக ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறிவந்தனர். அதேபோல அண்ணாமலையும், அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் … Read more

சற்றுமுன் : அன்புமணிக்கு தலைவர் பதவி.. ராமதாஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Anbumani has no leadership position.. Don't come to see me!! Ramadas showing promise!!

PMK: கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி உத்தரவிட்டிருந்தார். இதற்கு முக்கிய காரணமாக அப்பா மகனுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு தான் என்று பலரும் கூறினர். சில மாதங்களுக்கு முன்பு பொதுக்கூட்டம் ஒன்றில் மகள் வழி பேரனை இளைஞர் அணித் தலைவராக நியமிப்பதில் இருவருக்கும் மேடையிலேயே மோதல் போக்கு உண்டானது. அக்கணமே பாமக நிறுவனர், இது நான் உருவாக்கிய கட்சி நான் சொல்வதை கேட்கவில்லையென்றால் யாராக இருந்தாலும் … Read more

எங்களுடன் கூட்டணி வேண்டுமா.. கட்டாயம் இவர்கள் மீது ED ரெய்டு பாயனும்!! எடப்பாடி போட்ட ஆர்டர்!!

do-you-want-alliance-with-us-the-order-was-placed-by-edappadi

ADMK BJP: அதிமுக, பாஜகவுடன் இந்த முறை கூட்டணி வைக்கும் போது மிகவும் விவரமாக பல நிபந்தனைகளை போட்டுள்ளதாம். இவர்களின் முதல் நிபந்தனையாக இருந்ததே அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருக்கக் கூடாது என்பதுதான். அதனை பாஜக நிறைவேற்றி விட்டது, இதற்கு அடுத்தபடியாக கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட நிபந்தனைகளை போட்டுள்ளதாம். அதில் முதலாவதாக, எங்கள் உட்கட்சி பிரச்சனையில் தலையிடக்கூடாது யாரையும் கூட்டு சேர்க்க கோரி வலியுறுத்தவும் கூடாது. இரண்டாவதாக திமுக மற்றும் பாஜக ரகசிய பேச்சுவார்த்தையில் இருப்பதாக … Read more

தமிழக பாஜக மாநில தலைவர் தேர்வு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட கட்சி தலைமை!!

Election of Tamil Nadu BJP state president.. The party leadership announced the official announcement!!

BJP: தமிழக பாஜக தலைமையை மாற்றுவது உறுதி என அண்ணாமலையே கூறிய நிலையில் அந்த ரேசில் என்னுடைய பெயர் கிடையாது என்றும் நேரடியாகவே சொல்லிவிட்டார். இதனால் அடுத்த தலைவர் யார் என்பதில் பல குழப்பங்கள் நிலவியது. குறிப்பாக நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தர்ராஜன், வானதீ சீனிவாசன் தற்பொழுது ஆனந்தன் அய்யாசாமி உள்ளிட்டோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் டெல்லி மேலிடம் அண்ணாமலையை போன்று இளம் வயதில் கட்சியை எடுத்துச் செல்லும் ஆற்றல் மிக்க நபரை தேடுகிறதாம். மற்றொரு … Read more