அச்சச்சோ பாமக குறித்த கேள்வியா வாயே திறக்க மாட்டேன்.. அண்ணாமலைக்கு டெல்லி கொடுத்த டோஸ்!!
BJP: அரசியல் வட்டாரத்தில் இன்றைய ஹாட் டாப்பிக்கே பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கியதுதான். ராமதாஸ் தனது மகள் வழி பேரனை பதவி அமர்த்த வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். ஆனால் அன்புமணிக்கு இதில் துளி கூட விருப்பமில்லை. இதனால் தான் இருவருக்கும் பொது மேடையிலேயே வார்த்தை போரானது முற்றியது. அதேபோல நான் தான் நிறுவனர் நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் யாராக இருந்தாலும் கட்சியை விட்டு வெளியே போங்கள் என்று காட்டமாக ராமதாஸ் கூறிவிட்டார். இவர் … Read more