திமுக கூட்டணியை கை கழுவ பார்க்கும் காங்கிரஸ்.. விஜய் பக்கம் திரும்பும் ராகுல் காந்தி!!
TVK: விஜய் கட்சி தொடங்கி மாநாட்டின் மூலம் தனக்கு எவ்வளவு பெரிய பெரும்பான்மையான ஆதரவு உள்ளது என்பதை மாற்றுக் கட்சியினருக்கு காட்டினார். ஆரம்ப கட்டத்தில் இவரை வரவேற்க பல கட்சிகள் முன் வந்தாலும் தற்போதைய சூழலில் கூட்டணியின்றி தனித்து தான் நிர்கிறார். முதலில் திமுகவின் கூட்டணி கலைக்க முயற்சித்த விஜய், முதலில் இவருக்கு சாதகமாக அமைந்தாலும் ஆளும் கட்சியின் சாமர்த்தியத்தால் பலம் பெற்று விட்டது. இதையடுத்து அதிமுகவின் பக்கம் திரும்பிய விஜய் தொகுதி பிரிவு, ஆட்சியில் பங்கு … Read more