2 லட்சத்திற்கு மேல் நகையை அடகு வைத்துள்ளீர்களா.. வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
RBI: மத்திய பட்ஜெட் கூட்டு தொடரின் மூலம் நகை கடன் ரீதியாக புதிய அறிவிப்புகள் வெளியாகியது. அதன்படி தேசிய வங்கிகளில் நகைகளை அடகு வைத்து திருப்பும் போது அதனுடைய வட்டி மற்றும் அசல் இரண்டையும் செலுத்த வேண்டும். மேற்கொண்டு உடனடியாக அன்றைய தினமே நகையை அடகு வைக்க முடியாது. மாறாக அடுத்த நாள் தான் அடகு வைக்க முடியும். இப்படி நகை கடன் ரீதியான அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் பெருமளவு சிரமப்படுவர் என்றும், … Read more