பாஜக மாநில தலைவராக இவரை தான் போட வேண்டும்.. எடப்பாடி போட்ட ஆர்டர்!! அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பா??
ADMK BJP:அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக பாஜக மாநில தலைவரான அண்ணாமலையை பதவி நீக்கம் செய்யவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் அண்ணாமலை ஓர் பேட்டியில் கட்டாயம் மாநில தலைவர் தேர்தல் உண்டு. அந்த போட்டியில் நான் இல்லை என்று தெள்ளந் தெளிவாகவே கூறிவிட்டார். இருப்பினும் இவரது தொண்டர்கள் விடாது சமூக வலைத்தளம் என தொடங்கி பல இடங்களில் அண்ணாமலை தான் மாநில தலைவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதனை … Read more