CSK Vs DC: தொடர் 4 விக்கெட்.. டெல்லியிடம் அடிப் பணிய போகும் சென்னை சூப்பர் கிங்க்ஸ்!!
IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிகள் இரு அணிகளுக்குமிடையே போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தது. பின்பு தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 77 ரன்கள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அபிஷேக் போரேலும் துள்ளலான 33 ரன்கள் சேர்த்து ஸ்கோரை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தினார். 20 ஓவர் முடிவில், டெல்லி 183 க்கு 6 என்ற இலக்கை சிஎஸ்கே க்கு … Read more