பாமக -வுக்கு திமுக செய்த துரோகத்தை மறந்த கனிமொழி.. வல்லபாய் படேலின் சிலை பேச்சால் வந்த நெருக்கடி!!
PMK DMK: நாடாளுமன்ற கூட்டுத்தொடரில் கனிமொழி கலந்துக்கொண்டு தமிழகம் சார்ந்த பிரச்சனைகளை பேசி வருகிறார். குறிப்பாக மத்திய அரசு தங்களின் எதிர்கட்சிகளின் மீது அமலாக்கத்துறை, வருவாய்த்துறை என அனுப்பி பழி வாங்கிய நிலையில் தற்போழுது அதனை மாற்றி ஆளுநரை பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டினார். ஆனால் மத்திய அரசை குறை கூறும் எம்பி தனது கட்சியில் என்ன நடக்கிறது என்பதை மறந்துவிட்டார் போல, தாங்களும் காவல்துறையை வைத்தே பல பஞ்சாயத்துக்களை செய்து வருகின்றனர். குறிப்பாக எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் … Read more