தமிழகத்தை விட்டு வெளியேறும் அண்ணாமலை!! மத்தியிலிருந்து வந்த அதிரடி உத்தரவு!!
BJP ADMK: தமிழக பாஜகவில் அண்ணாமலையின் பங்கானது இன்றியமையாதது என்றே கூறலாம். அதுல பாதாளத்தில் இருந்த வாக்கு சதவீதத்தை முன்னுக்கு கொண்டு வந்ததின் முக்கிய பங்கு இவரையே சாரும். அந்த வகையில் கடந்த மக்களவை தேர்தலில் கூட அதிமுகவை பின்னுக்கு தள்ளு பாஜக பல இடங்களில் இரண்டாம் இடம் வகித்ததை பார்க்க முடிந்தது. ஆனால் இவர்கள் தனித்தனியே நின்றால் திமுகவிற்கு எதிரான ஆட்சியை கொண்டுவர முடியாது என்ற காரணத்தினால் மீண்டும் கூட்டணி வைத்துக்கொண்டனர். இதனால் அண்ணாமலை வெளியேற … Read more