வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு கொடுத்தால்!! திமுகவுடன் நிபந்தனை இன்றி கூட்டணி வைக்கிறோம் பாமக அன்புமணி சவால்!!
PMK: வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் பாமகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் 1987 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஒரு வாரம் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தினால் வட தமிழக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. போராட்டத்தை நிறுத்த 21 பேர் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு இரையானார்கள். அதன் பிறகு தமிழகத்தில் திமுக கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வரவே 108 சாதியினர்களை உள்ளடைக்கி MBC மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் … Read more