இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!! பொருளாதார பணவீக்கம் ஏற்படும் அபாயம்!!

The Indian rupee is experiencing an unprecedented fall in value

Indian rupee value: இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. சமீபத்தில் நடந்த அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த தேர்தலின் தாக்கத்தினால் இந்தியாவில் தங்கம் விலை குறைந்து என்று கூறலாம். இந்த நிலையில் அந்நிய நாட்டு முதலீடுகளை வெளியேற்ற அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது அமெரிக்க நாடு. இதனால், இந்தியா அந்நிய நாட்டில் செய்த முதலீடுகளை திரும்ப பெரும். இந்த சூழல் இந்தியா நாட்டிற்கு வரக்கூடிய அந்நிய நாட்டு லாபங்கள் குறைந்து … Read more

நாளை வெளியாகிறது விடுதலை 2 திரைப்படம்!! வெற்றியை தருவாரா வெற்றிமாறன்?

the-movie-viduthalai-2-will-hit-the-screens-tomorrow

Viduthalai Part 2: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான  விடுதலை 2 நாளை திரைக்கு வர இருக்கிறது. இந்த வருடம் 2024 ஆண்டில் தமிழ் மொழியில் வெளியான  படங்கள் இந்திய அளவில் பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றிப்படமாக அமைப்பெற வில்லை. குறிப்பாக கங்குவா, இந்தியன் 2, வேட்டையன் போன்ற படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் நாம் கூற வேண்டும். ஆனால் கோலிவுட் இந்த ஆண்டு பல படங்கள் … Read more

அஷ்வின்  ஓய்வு அறிவிப்பிற்கு ரோகித் சர்மா-வுடன் ஏற்பட்ட பிரச்சனை தான் காரணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Ravichandran Ashwin has announced his retirement from international cricket

Ravichandran Ashwin: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக விளையாடி வருகிறார். தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது அதீத ஆர்வம் ஏற்படவும், கிரிக்கெட்  விளையாட்டை ஆர்வத்துடன் விளையாட  காரணமாக இருந்தவர் இவர்தான். இவர் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் பங்கு பெற்று இருக்கிறார். மேலும், 537 விக்கெட்களையும் … Read more

13 ஆண்டுளாக பணி நிரந்தரம் செய்யப்படவில்லை !! திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஆசிரியர்கள்!!

The part-time teachers' union is protesting that permanent job orders should be given.

dmk: பணி நிரந்தர ஆணை வழங்கப்பட வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள்  கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு  3,700 உடற்கல்வி, 3,700 ஓவியம், 2,000 கணினி அறிவியல், 1,700 தையல், 300 இசை, 20 தோட்டக்கலை, 60 கட்டிடக்கலை, 200 வாழ்வியல் திறன் போன்ற வேலைகளுக்காக தற்காலிகமாக 12 ஆயிரம் பேர் பகுதி நேர ஆசிரியர்களாக அப்போதைய தமிழக ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டார்கள். இப் பணியில் நியமிக்க பட்டவர்களுக்கு 12,500 ரூபாய் சம்பளம் … Read more

ஹெல்மெட் போடலனா!! ஓட்டுநர் உரிமம் கேன்சல்.. அரசு அதிரடி முடிவு!!

Puducherry government has decided to cancel the license of drivers who do not wear helmets

Traffic rules: தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்ஸ் ரத்து செய்ய புதுவை அரசு முடிவு செய்து இருக்கிறது. இந்தியாவில் இந்த ஆண்டு 2024 ல் மட்டும் சாலை விபத்தில் சுமார் 178,000 உயிரிழந்து இருக்கிறார்கள். சாலை விபத்தில் உயிரிழந்தவர்களில் 60 சதவீதத்துக்கு அதிகமானவர்கள் 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருக்கிறார்கள். மேலும், அதிகமான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் இருப்பதால் ஏற்படுகிறது என தகவல் வெளியாகி வருகிறது. சாலை விபத்துக்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து … Read more

நான் ஒரு கிறிஸ்துவன் !! சர்ச்சையை கிளப்பிய  உதயநிதி!!

Deputy Chief Minister Udayanidhi's statement that he is proud to be a Christian is becoming a controversy

Udayanidhi: நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் என துணை முதல்வர் உதயநிதி பேசியது சர்ச்சையாகி வருகிறது. திமுக கட்சியினர் அரசியல் ஆதாயத்திற்காக வும், சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காகவும் இந்து மதத்தினர் பிரச்சினை கண்டுகொள்ளாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள். குறிப்பாக பாஜக  கட்சியினர் இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள். கோவை குண்டு வெடிப்பில் 58 அப்பாவி பொதுமக்கள் இறந்தார்கள். காரணமாக இருந்த குற்றவாளி  தியாகி போன்று சித்தரித்து அவரது இறப்பு ஊர்வலம் … Read more

அம்பேத்கர் அவமதிப்பு!! அமித் ஷாவிற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!!

Opposition parties are condemning Home Minister Amit Shah for speaking insultingly about Ambedkar in Parliament

Amit shah: நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பேத்கர் பற்றி அவமதிப்பாக பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்ற கூட்டத்தில் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான விவாதத்தின் போது,  அமைச்சர் அமித் ஷா அம்பேத்கர் பற்றி பேசுகையில் “இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது” என்றும், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… இந்த அளவுக்கு கடவுளின் பெயரை பயன்படுத்தினால், ஏழு பிறவிகளுக்கும் நாம் சொர்க்கத்தை அடையலாம்”  என பேசி … Read more

தங்கம் வாங்குபவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! அதிரடியாக குறைந்தது தங்கம், வெள்ளி விலை.. இன்றைய விலை நிலவரம்!!

Today, a piece of Sawaran Aparana Gold sells for Rs.57,080

இன்று, ஒரு சவரன் ஆபரணத்  தங்கம் ரூ.56,560-க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.59 ஆயிரமாக விலை உயர்ந்தது  தங்க நகைப்   பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் சற்று விலை குறைந்து வந்த நிலையில் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரனுக்கு  ரூ. 1360 உயர்ந்து இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதன் பிறகு  டிசம்பர்-13 ஆம் தேதி முதல் … Read more

இனி எக்ஸ் தளத்தில்  ஹஷ்டக் பயன்படுத்த தேவையில்லை!! எலான் மஸ்க் அறிவிப்பு!!

Elon Musk has announced that there is no need to use hashtags on the X site anymore

Elon Musk: இனி எக்ஸ் தளத்தில் ஹஷ்டக் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை என எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் டிவிட்டரை விலைக்கு வாங்கினர் எலான் மஸ்க். இவர் தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதன்மை இடத்தில் தற்போது இருந்து வருகிறார். “டெஸ்லா” நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஆவர். இது கார் நிறுவனம் ஆகும் தற்போது இந்தியாவில் “டெஸ்லா” நிறுவன கார்களை விற்பனை செய்ய முடிவு செய்து இருப்பதாக தகவல் தெரிவித்து … Read more

கேன்சருக்கு மருந்து கண்டுபிடிப்பு!! உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய  ரஷ்யா!!

Russia discovers cure for cancer

Russia: கேன்சருக்கு மருந்து கண்டுபிடித்த ரஷ்யா. உலக மக்களை அச்சுறுத்தி வரும் நோய்களில் ஒன்று “புற்றுநோய்”. மனிதன் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் அளவிற்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சி பெற்று இருந்தாலும் கூட சில நோய்கள் வராமல் இருக்கவும்  அந்த நோய் வந்த பிறகு குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வருகிறார். அந்த வகையில் கேன்சருக்கு இன்றளவும் சரியான தடுப்பு மருந்துகளும் குணப்படுத்தும் மருந்துகளும் கண்டுபிடிக்கவில்லை. உலக வல்லரசு நாடுகள் அணு ஆயுத சோதனைகளை செய்வதை போல் இது … Read more