ஆயிரம் பேரை காவு வாங்கிய சிடோ புயல்!! எங்கு பார்த்தாலும் மரண ஓலம்.. தீவில் நடந்த கொடூரம்!!
Chido storm: மயோட்டே தீவில் சிடோ புயல் காரணமாக இதுவரை ஆயிரம் பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்கா நாட்டின் அருகே மடகாஸ்கர் என்ற தீவு நாடு இருக்கிறது. இதனை சுற்றி உள்ள இந்திய பெருங்கடலில் பல தீவுகள் உள்ளது. இந்த தீவுகள் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தீவுகளில் விவசாயம் மிக முக்கியமாக செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற தீவுகளில் ஒன்று தான் மயோட்டே தீவு. இந்த தீவில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான … Read more