இந்தியர்களை நாடு கடத்த டிரம்ப் முடிவு!! 18 ஆயிரம் பேர் கதி என்ன?
Trump: அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த டிரம்ப் முடிவு. கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிஸை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தேர்தல் வாக்குறுதியாக அமெரிக்கர்களின் பொருளாதாரத்தை பாதிக்கும் மற்றும் வேலை வாய்ப்பை எடுத்துக் கொள்ளும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தப் போவதாக அறிவித்து இருந்தார். மேலும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற்றம் செய்பவர்களுக்கு சட்டங்களை கடுமையாக்கப்படும் என்றும் தெரிவித்து … Read more