மீண்டும் AI விஜயகாந்த்!! “படை தலைவன்” பட டிரைலரில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!!
Pada Thalaivan movie: மறைந்த விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் “படை தலைவன்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு என்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இவர் நடித்த படங்களின் பாடல் மற்றும் விஜயகாந்த் அவர்களை AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி திரைப்படத்தில் கட்சி படுத்தி வந்தார்கள். அந்த வகையில் … Read more