RRR பட சாதனையை முறியடித்த புஷ்பா-2!! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Pushpa-2 Movie: புஷ்பா-2 திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.175 கோடி வசூல் செய்து இருக்கிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான தான் புஷ்பா-1 இந்த படத்தில் கதாநாயகனாக அல்லு அர்ஜுன்,ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் என திரைப்பட பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த நிலையில் புஷ்பா-2 திரைப்படம் எடுக்கப்போவதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தார்கள். இரண்டு வருடங்களாக புஷ்பா-2 திரைப்படம் இயக்கப்பட்டு இருந்தது. … Read more