2026 ல் ஆட்சியை பிடிக்க திமுக மாஸ்டர் பிளான்!! போட்டுடைத்த சீமான்!!

DMK will increase the amount of women's rights to 2000 as a promise of 2026 assembly elections

Seeman:2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக மகளிர் உரிமைத் தொகையை திமுக 2000 ஆக உயர்த்தும் என  சீமான் காட்டம். தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வர் பதவியேற்ற உடன் ஐந்து முக்கிய திட்டங்கள் கையெழுத்திட்டார். அவற்றில் மகளிர் இலவச பேருந்து பயண திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம்  என மகளிருக்கான திட்டங்கள் இடம் பெற்று இருந்தது. இதற்கு ஆதரவு எதிர்ப்பு என பல விமர்சனங்கள் எழுந்தது. மக்களுக்கு உரிமை தொகை வழங்கி விட்டு டாஸ்மாக்கை திறந்து வைத்து அந்த … Read more

“ஸ்டாலினைப் போல் அரசியல் ஞான ஒளி எனக்கில்லை” ராமதாஸ் வருத்தம் !!

Ramadoss responded to Chief Minister Stalin's criticism in a press conference

Ramadoss:முதல்வர் ஸ்டாலின் விமர்சனத்திற்கு செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்தார் ராமதாஸ். அமெரிக்க நீதிமன்றம் அதானி குழுமத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்து இருந்தது. மேலும் இந்த ஊழல் வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்த அறிக்கையில் அதானி குழுமத்துடன் தொடர்புடையதாக தமிழக மின் வாரியம் உட்பட 20 நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது. இந்த செய்தி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு … Read more

எஸ்.பி .வேலுமணி கொடுத்த கிரீன் சிக்னல்!! பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவப் போகும் முக்கிய புள்ளி!!

There is a possibility of Nayanar Nagendran rejoining AIADMK

AIADMK:பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருக்கும் நயினார்  நாகேந்திரன் அதிமுகவுக்கு மீண்டும் இணையும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய பாஜக நிர்வாகியாக  இருப்பவர்  நயினார் நாகேந்திரன். இவர் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆவார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியில் உரிய பதவி வழங்காததால்  பாஜகவில் இணைந்தார். அப்போது அவருக்கு பாஜக மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தமிழிசை மாநில தலைவராக இருந்தார். அதன் பிறகு எல்.முருகன் அவரை … Read more

ரஷ்யா கையில் எடுத்த “உலகின் கொடிய ஆயுதம்”!! அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா!!

President of Russia decided to use Satan 2 missile in the war against Ukraine

Russia : ரஷ்யா அதிபர்  உக்ரைன் மீதான போரில் சாத்தான் 2 ஏவுகணை பயன்படுத்த முடிவு செய்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. வல்லாதிக்க நாடுகளில் ஒன்றான ரஷ்யாவுக்கு எதிராக போரில் உக்ரைன் நாட்டுக்கு பேர் உதவியாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இதனால் தான் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக  போர் தாக்குதலை செய்ய முடிகிறது. இந்நிலையில் அமெரிக்க உக்ரைன் இராணுவத்தினரை  அதி பயங்கர ஏவுகணைகளை போரில் … Read more

தொடர்ந்து சரியும்  தங்கம் விலை!! இப்போது தங்கம் வாங்கலாமா!! நிபுணர்கள் சொல்வது என்ன?

Gold prices have been falling since the beginning of this week

GOLD PRICE: இந்த வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் மக்கள் அதிக அளவில் தங்களது சேமிப்பை தங்கமாக வாங்கி வருகிறார்கள். தங்களது  சேமிப்புகளை தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் வாங்கி வருகிறார்கள். கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தங்கம் விலை சவரனுக்கு  ரூ 59,000 ஆக உச்ச பெற்றது. இந்த நிலையில் அதன் பிறகு தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக உள்ளது. இந்த வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை … Read more

எங்களால் காஸாவில் போர் புரிய முடியாது!! இஸ்ரேல் நாட்டுக்கு வந்த சிக்கல்!! 

Israeli soldiers refuse to fight in Gaza

காசாவில் போர் புரிய மறுக்கும் இஸ்ரேல் ராணுவத்தினர். ஒன்றரை ஆண்டுகள் தொடர் போரில் தீர்வு எட்டப்படாததால் முடிவு. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் தலையிட்டால் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர் நிறுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் இஸ்ரேல் ராணுவத்தில் ஒரு புதிய பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. அதாவது,  1948 ஆம் ஆண்டு பாலஸ்தீன நாட்டில் யூதர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியது முதல் இஸ்ரேல் பாலஸ்தீனம் என … Read more

அஜித் ரேஸ் காரில் தமிழ்நாடு லோகோ!! மகிழ்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

The Tamilnadu logo is used on the car in which Ajith Kumar participates in the race

Ajith kumar Racing:அஜித் குமார் ரேஸில் கலந்து கொள்ளும் காரில் தமிழ்நாடு லோகோ பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழக திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் வருகின்ற 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு “குட் பேட் அக்லி” திரைக்கு வர … Read more

அமெரிக்கா  ஊழல் வழக்கில் அதானிக்கு தொடர்பில்லை!! கிரீன் எனர்ஜி பரபரப்பு தகவல்!!

Adani has nothing to do with the US corruption case Green Energy Exciting Information

Adani Green Energy Company:அமெரிக்க நாட்டில் நீதிமன்றத்தில் பதிவான ஊழல் வழக்கில் அதானியின் பெயர் இல்லை என தெரிவித்து இருக்கிறது அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம். கடந்த சில தினங்களாக இந்தியாவில் அதானி ஊழல் வழக்கு செய்தி தான் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது .அதாவது,இந்தியாவில் உள்ள மாநில மின் வாரியங்களுக்கு மின்சாரம் வழங்க அதானி குழுமம் 2,100  கோடி ரூபாய் வரை ஊழல் செய்து இருப்பதாக அமெரிக்க நீதிமன்றத்தில் புகார்கள் எழுந்து. மேலும் அதானி குழுமத்துடன் தொடர்பில் … Read more

ஸ்டாலினிடமிருந்து ராமதாஸ்க்கு போன முக்கிய மெசேஜ்!! ஒப்புக்கொள்ளுமா பாமக!!

There is a situation that Ramdas will not attend the opening ceremony of the 21 martyrs of the reservation protest.

PMK:இட ஒதுக்கீடு போராட்ட 21 தியாகிகள் நினைவு மண்டப திறப்பு விழாவிற்கு ராமதாஸ் வருகை புரிய மாட்டார் என்கிற சூழல் நிலவி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு  நேரடியாக வருகை புரிந்து முதல்வர் ஸ்டாலின் களம் இறங்கினார். அப்போது  விழுப்புரத்தில் உள்ள வன்னியர்  இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் நினைவு சின்னத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள் பாமகவினர். கடந்த சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக பாமகவினர் (MBC) மிகவும் … Read more

ரஷ்யாவுடன் கைகோர்க்கும் அண்டை நாட்டு ராணுவம் !! அதிர்ச்சியில் உறைந்த உக்ரைன்!!

By the 15000 thousand North Korean soldiers who came to war on Ukraine together with the Russian army

Russia Ukraine War:ரஷ்ய ராணுவத்துடன்  சேர்ந்து உக்ரைன் மீது போர் புரிய வந்த 15000 ஆயிரம் வடகொரியா ராணுவ வீரர்களால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. நேட்டோ அமைப்பு நாடுகளுடன்  உக்ரைன் இணைந்து விடக்கூடாது என்பதற்காக கடந்த 2022  ஆம் ஆண்டு முதல்  ரஷ்யா உக்ரைன்  நாட்டின் மீது போர் புரிந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான குழந்தை, அப்பாவி பொது மக்கள் உயிர் இழந்து இருக்கிறார்கள். இரு நாட்டு எல்லையில் உள்ள மக்கள் பெரும் அளவில் … Read more