நீ கதாநாயகனாக நடித்ததே காமெடிதான்!! நடிகர் சூரி-யை கடுப்பேற்றிய இளையராஜா!!
viduthalai-2:விடுதலை -2 பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா இளையராஜா நடிகர் சூரி பற்றி பேசி இருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் தான் “விடுதலை” முதல் பாகம் வெளியானது. அந்த படத்தில் காமெடி நடிகரான சூரி முதன்முறையாக கதாநாயகன் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இயக்கி கொண்டு இருந்தார் வெற்றிமாறன். இந்த இரண்டு படங்களுக்கும் இளையராஜா இசை அமைத்து இருந்தார். … Read more