ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கிய சீனா!! செய்வதறியாமல் தவிக்கும் இஸ்ரேல்!!
Iran-Israel:ஈரான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் இராணுவக் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் ஈரான் நிலையே நடைபெற்ற வரும் இரண்டாம் கட்ட குண்டு மழை லெபனானின் விமான நிலையத்தில் பொழிந்தது இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி வந்தது. ஈரானுக்கு ஆதரவாக சீனா களம் இறங்கும் என கூறப்படுகிறது. சீனா ஜே 10 சி என்ற ரக 100 போர் விமானங்களை வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையிலேயே … Read more