விரைவில் நடைபெறும் உட்கட்சித் தேர்தல்! அதிமுகவில் இணைக்கப்படுகிறாராசசிகலா?

விரைவில் நடைபெறும் உட்கட்சித் தேர்தல்! அதிமுகவில் இணைக்கப்படுகிறாராசசிகலா?

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பார்கள் என பன்னீர்செல்வம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் அதிமுகவின் இடையே மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது. அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்ளலாமா? அல்லது வேண்டாமா? என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அதிமுக உட்கட்சி தேர்தல் மிக விரைவில் நடத்தப்படும் என தகவல் கிடைத்திருக்கிறது. முதலில் அதிமுகவின் கிளைக் கழக தேர்தல் நடத்தப்படும் என … Read more

அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள்!

அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ,உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 … Read more

அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது? அதிமுகவினரை கேள்வி எழுப்பிய அமைச்சர்!

அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது? அதிமுகவினரை கேள்வி எழுப்பிய அமைச்சர்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நூத்தி முப்பத்தி எட்டு புள்ளி என்பது வழியாக இருக்கின்ற சூழ்நிலையில், மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, உள்ளிட்டிருக்கும அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். முல்லை பெரியாறு அணையில் ஆய்வு செய்த பின்னர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அந்த சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, தன்னுடைய … Read more

மாநகராட்சியானது தாம்பரம்! நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம்!

மாநகராட்சியானது தாம்பரம்! நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம்!

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் கே என் நேரு தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல், உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் அதனை சுற்றி இருக்கக் கூடிய பேரூராட்சிகள் ஊராட்சிகள் போன்றவற்றை  ஒன்றிணைத்து மாநகராட்சி ஏற்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின் அடிப்படையில் புதிய மாநகராட்சிகள் தொடர்பான அரசாணை தமிழக அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் புதிய மாநகராட்சியில் தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், அனகாபுத்தூர் உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் சிட்லபாக்கம், மாடம்பாக்கம், … Read more

உலக அளவில் அதிகரித்து நோய் தொற்று பாதிப்பு!

உலக அளவில் அதிகரித்து நோய் தொற்று பாதிப்பு!

சீன நாட்டின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் வருடம் நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்சமயம் நோய்த்தொற்று பரவல் உலகம் முழுவதும் சுமார் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி தடுப்பு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்ற நிலையிலும், நோய் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இப்படியான சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை … Read more

நடப்பு டி20 கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்!

நடப்பு டி20 கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ நடப்பு t20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றார் இவர் இதுவரையில் 90 டி20 போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 245 ரன்கள் சேர்த்து 78 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். சுமார் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2200 ரன்களும், 86 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். 164 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2968 ரன்களும், 199 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். இந்த சூழ்நிலையில், 38 வயதான அவர் … Read more

பருவ மழையின் தீவிரம்! தமிழகத்தில் வேகமாக உயர்ந்து வரும் நீர்நிலைகளின் கொள்ளளவு!

பருவ மழையின் தீவிரம்! தமிழகத்தில் வேகமாக உயர்ந்து வரும் நீர்நிலைகளின் கொள்ளளவு!

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாக, தமிழ்நாட்டில் இருக்கின்ற 90 நீர்நிலைகளில் எண்பத்தி 1.65 சதவீதம் தண்ணீர் சேமிக்கப்பட்டு தொடர்ந்து நீர்நிலைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதிலும் குறிப்பாக சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட பூண்டி ஏரியில் 87.19 சதவீதம் சோழவரம் 77.98 சதவீதமும், அதேபோல … Read more

தொடர்ந்து பெய்து வரும் கனமழை! பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை! பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்ற சூழ்நிலையில் நவம்பர் மாதம் எட்டாம் தேதி வரையில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது நீர்நிலைகள் நிறைந்து வருவதன் காரணமாக விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு என்னதான் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது … Read more

முதல்வரை பாராட்டிய முன்னணி நடிகர்!

முதல்வரை பாராட்டிய முன்னணி நடிகர்!

பழங்குடியின மக்களின் இல்லம் தேடி சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி இருப்பது வெறும் பட்டா அல்ல புதிய நம்பிக்கை என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்திருக்கிறார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில்வசித்து வந்து கொண்டு இருக்கக்கூடிய நரிக்குறவர், இருளர், இன மக்கள் மிக நீண்ட காலமாக தங்களுக்கு வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, அதோடு சாதிச்சான்று, போன்றவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார்கள். இந்த … Read more

நாளை தொடங்கும் எட்டாவது மெகா தடுப்பூசி முகாம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

நாளை தொடங்கும் எட்டாவது மெகா தடுப்பூசி முகாம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

நாடு முழுவதும் சென்ற ஜனவரி மாதம் 16ஆம் தேதி நோய்தொற்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது இந்த தடுப்பூசி போடும் பணி ஆரம்பித்த முதல் ஒன்பது நாட்களில் 100 கோடி தவணை தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் நோய்த்தொற்று தடுப்பூசிகள் போடுவதற்கான பணி மிக விரைவாக நடைபெற்று வருகின்றது. அந்த விதத்தில் அதிக நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான வசதியாக மாவட்டங்களில் பல பகுதிகளில் கூடுதலாக தடுப்பூசி மையங்கள் அமைத்து மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றது … Read more