தினகரனுடன் நெருக்கமாகும் ஓபிஎஸ்! கட்சியில் இருந்து தூக்கி எறிய தயாராகும் எடப்பாடி பழனிச்சாமி?

தினகரனுடன் நெருக்கமாகும் ஓபிஎஸ்! கட்சியில் இருந்து தூக்கி எறிய தயாராகும் எடப்பாடி பழனிச்சாமி?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணி ,தஞ்சை ராமநாதன் துளசி வாண்டையார் திருமண வரவேற்பு விழா நேற்றைய தினம் தஞ்சாவூர் அருகே இருக்கக்கூடிய பூண்டி புஷ்பம் கல்லூரியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது திருமணத்தின் போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்ததால் கட்சி நிர்வாகிகள், மாற்று கட்சி நண்பர்கள், தொண்டர்கள், என்று பலரையும் தினகரன் அழைக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், நேற்று நடைபெற்ற ஜெயஹரிணியின் பிரம்மாண்ட திருமண வரவேற்பில் சசிகலா … Read more

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்! யாரும் பயம் கொள்ள வேண்டாம் முதலமைச்சர் ஸ்டாலின்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்! யாரும் பயம் கொள்ள வேண்டாம் முதலமைச்சர் ஸ்டாலின்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தமிழகத்திலும், கேரளாவிலும், கடுமையான விவாதம் எழுந்து வருகிறது. முல்லை பெரியாறு அணை திறன் சரியில்லை அதனை கைவிட வேண்டும் என்று ஒரு சிலரும், புதிய அணை அமைக்க வேண்டும் என்று ஒரு சிலரும் கேரளாவில் கோரிக்கை வைத்து வருகிறார்கள், அதோடு மலையாள நடிகர்கள் பலர் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு தமிழக மக்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்து கொண்டிருக்கக் … Read more

டிடிவி தினகரனுடன் சந்தித்த ஓபிஎஸின் நெருங்கிய உறவினர்! அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு!

டிடிவி தினகரனுடன் சந்தித்த ஓபிஎஸின் நெருங்கிய உறவினர்! அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு!

சமீபத்தில் சசிகலாவிற்கு ஆதரவாக பேட்டி கொடுத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்திருந்தார், இது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடைய இந்த கருத்திற்கு உடனடியாக அதிமுக தரப்பிலிருந்து சூடான பதில்கள் வந்த வண்ணமிருந்தன இந்த நிலையில், சசிகலா தொடர்பாக ஓபிஎஸ் தெரிவித்தது சரியான முடிவுதான் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். இது நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் … Read more

சுகாதாரத் துறை அமைச்சரின் திடீர் டெல்லி பயணம்!

சுகாதாரத் துறை அமைச்சரின் திடீர் டெல்லி பயணம்!

நாடுமுழுவதும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில், தமிழகத்தில் மெல்ல, மெல்ல, நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது அதற்கு தமிழக அரசின் சீரிய நடவடிக்கையே காரணம் என்று சொல்லப்படுகிறது. நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாக ஏற்பட்டதை அடுத்து பல கட்டுப்பாடுகள் மாநிலத்தில் விதிக்கப்பட்டது இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியும் மிக விரைவாக நடைபெற்று வருகிறது. அத்துடன் மாநிலம் முழுவதும் வாரம்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் களை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு கொண்டே … Read more

போக்குவரத்து கழகங்கள் சார்பாக வெளியாகியிருக்கும் இந்த தகவல் தவறானது! கூடுதல் தலைமைச் செயலாளர் அளித்த விளக்கம்!

போக்குவரத்து கழகங்கள் சார்பாக வெளியாகியிருக்கும் இந்த தகவல் தவறானது! கூடுதல் தலைமைச் செயலாளர் அளித்த விளக்கம்!

போக்குவரத்து கழகங்களின் தீபாவளி சிறப்பு பேருந்து சேவை டயர் பற்றாக்குறையின் காரணமாக பாதிக்கும் என்று சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் எந்தவிதமான உண்மையும் அல்ல என்று கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா. தமிழக போக்குவரத்து கழகங்களில் டயர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும், இதன் காரணமாக, தீபாவளிக்கு தடை இல்லாத பேருந்து சேவைகளை முழுமையாக வழங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் மற்ற போக்குவரத்து கழகங்களால் இயலாத சூழ்நிலை உண்டாகும் என உண்மை … Read more

பண மோசடி விவகாரம்! முன்னாள் அமைச்சர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு!

பண மோசடி விவகாரம்! முன்னாள் அமைச்சர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சார்ந்தவர் குணசீலன் இவர் சத்துணவு மற்றும் சமூகத் துறை முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜாவின் நெருங்கிய உறவினர் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சரோஜா சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து தன்னிடம் 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்திருப்பதாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருந்தார். நீண்ட தினங்களுக்கு பின்னர் தற்சமயம் அந்த புகார் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் … Read more

அரசியலுக்கு வருகிறாரா நடிகர் விஜய்? உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்!

அரசியலுக்கு வருகிறாரா நடிகர் விஜய்? உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த வந்த மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக சுமார் 160 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள் இதில் 129 வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியானது. வெற்றி பெற்ற நபர்கள் நடிகர் விஜயை சந்திப்பதற்காக பனையூரில் இருக்கக்கூடிய விஜய் இல்லத்திற்கு திங்கள்கிழமை அன்று வருகை தந்தார்கள். அவர்கள் எல்லோரையும் சந்தித்த நடிகர் விஜய் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை … Read more

இந்த செயல் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது தயவுசெய்து இதை செய்யுங்கள்! மாநில அரசுக்கு கோரிக்கை வைத்த பாஜக தலைமை!

இந்த செயல் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது தயவுசெய்து இதை செய்யுங்கள்! மாநில அரசுக்கு கோரிக்கை வைத்த பாஜக தலைமை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் நடைபெற்ற பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததுடன் உயிரிழந்தவர்களுக்கு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கி இருக்கிறார். அதோடு அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அத்துடன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்டத்தில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருக்கும் பட்டாசு கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று … Read more

பன்னீர்செல்வத்திற்கு கைகொடுக்கும் டிடிவி தினகரன்! அடுத்து நடக்கப்போவது என்ன?

பன்னீர்செல்வத்திற்கு கைகொடுக்கும் டிடிவி தினகரன்! அடுத்து நடக்கப்போவது என்ன?

சிறையிலிருந்து வெளியே வந்ததில் இருந்து அதிமுகவை கைப்பற்றும் வேலையில் மறைமுகமாக இறங்கி வருகிறார் சசிகலா. சிறையிலிருந்து வெளியே வந்த புதிதில் தான் அரசியலில் இருந்து விலகி கொள்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமிழகத்தில் அனைவரையும் வாயடைக்க செய்தார் சசிகலா, ஆனாலும் அவர் தந்திரமாக அதிமுகவை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. காரணம் அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் தலைமை மீது அதிருப்த்தியில் இருக்கக்கூடிய முன்னாள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இடம் தொலைபேசி மூலமாக உரையாடி … Read more

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி! அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்!

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி! அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில், மிக விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது, அதற்கான பணிகளையும் தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி … Read more