உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா? அதற்கு புதினா மற்றும் துளசி போதும்!

Want your face to glow? Mint and basil are enough for that!

உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா? அதற்கு புதினா மற்றும் துளசி போதும்! பொலிவு இழந்து இருக்கும் நம்முடைய முகத்தை துளசி மற்றும் புதினாவை வைத்து எவ்வாறு பொலிவு பெற வைப்பது என்பது குறித்து இந்த பதிவின். மூலம் தெரிந்து கொள்ளலாம். நம்மில் ஒரு சிலருக்கு முகம் எண்ணெய் வழிந்து கொண்டு பொலிவு இல்லாமல் பளபளப்பு தன்மை இல்லாமல் வறண்ட சருமமாக இருக்கும். இத்தனை பிரச்சனையும் சரி செய்ய நாம் பல சிகிச்சை முறைகளை எடுத்து வருகிறோம். … Read more

உடல் சூட்டை குறைக்க உதவும் பீர்க்கங்காய்! இதில் எவ்வளவு நன்மைகள் இருக்கு என்று தெரியுமா? 

Birkankai helps reduce body heat! Do you know how many benefits it has?

உடல் சூட்டை குறைக்க உதவும் பீர்க்கங்காய்! இதில் எவ்வளவு நன்மைகள் இருக்கு என்று தெரியுமா? நாம் ஒதுக்கக் கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் பீர்க்கங்காயும் ஒன்று. பீர்க்கங்காயில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. இருப்பினும் பலர் இந்த பீர்க்கங்காயை சாப்பிட விரும்புவது கிடையாது. அது ஏன் என்று தெரியவில்லை. பீர்க்கங்காயில் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, கால்சியம், புரதம், வைட்டமின் சி, தயாமின், ஜிங்க், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. இத்தனை சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காயை உண்பதால் … Read more

தொடர்ச்சியாக இருமல் வந்து கொண்டே இருக்கின்றதா? அப்போ உலர்ந்த கருப்பு திராட்சையை இப்படி சாப்பிடுங்க! 

Are you constantly coughing? So eat dried black grapes like this!

தொடர்ச்சியாக இருமல் வந்து கொண்டே இருக்கின்றதா? அப்போ உலர்ந்த கருப்பு திராட்சையை இப்படி சாப்பிடுங்க! நம்மில் பலருக்கும் தொடர்ச்சியான இருமல் பிரச்சனை இருக்கும். இதை சரி செய்வதற்கு கருப்பு திராட்சையை எந்தெந்த வழிகளில் பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். கருப்பு திராட்சையை நாம் சாதாரணமாக சாப்பிடுவதை விட ஊற வைத்து சாப்பிடுவதால் பல நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கும். இந்த உலர்ந்த கருப்பு திராட்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நமது உடலை பலவிதமான நோய்களில் … Read more

பால் போன்ற வெள்ளையான பற்கள் வேண்டுமா? அப்போ கிராம்பை இப்படி பயன்படுத்துங்க! 

Want milky white teeth? So use clove like this!

பால் போன்ற வெள்ளையான பற்கள் வேண்டுமா? அப்போ கிராம்பை இப்படி பயன்படுத்துங்க!! நம்முடைய பற்களில் உள்ள கரைகள் அனைத்தையும் நீக்கி பற்களை பளிச்சென்று பால் போன்று வெள்ளையாக மாற்ற கிராம்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பற்களை பராமரிக்கும் இயற்கையான மருந்து பொருட்களில் கிராம்பு சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றது. நமக்கு பல்வலி ஏற்பஞும் பொழுது கிராம்பு மருந்தாக பயன்படுகின்றது. கிராம்பில் ஆன்டிசெப்டிக் பண்புகள் அதிகம் காணப்படுகின்றது. இதனால் நாம் கிராம்பை … Read more

பாலிவுட் நடிகை சன்னி லியோனின் நடன நிகழ்ச்சி! அனுமதி மறுத்த கேரள துணைவேந்தர்! 

Bollywood actress Sunny Leone's dance performance! Kerala Vice Chancellor refused permission!

பாலிவுட் நடிகை சன்னி லியோனின் நடன நிகழ்ச்சி! அனுமதி மறுத்த கேரள துணைவேந்தர்! பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் அவர்களின் நடன நிகழ்ச்சியை நடத்த கேரள பல்கலைக் கழக துணைவேந்தர் மோகனன் குன்னும்மாள் அவர்கள் அனுமதி மறுத்துள்ளார். கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் குசாட் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பல பேர் … Read more

கருணை மதிப்பெண்கள் ரத்து! அனைவருக்கும் ஜூன் மாதம் மறுதேர்வு!  நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! 

கருணை மதிப்பெண்கள் ரத்து! அனைவருக்கும் ஜூன் மாதம் மறுதேர்வு!  நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! 

கருணை மதிப்பெண்கள் ரத்து! அனைவருக்கும் ஜூன் மாதம் மறுதேர்வு!  நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது குறித்து மாணவர்கள் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் நீட் தேய்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை இரத்து செய்யவும் மறு தேர்வு வைக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஒரு தேர்வு மையத்தில் அதிக மாணவர்கள் தேர்வு … Read more

பெரும் சோகத்தை ஏற்படுத்திய குவைத் தீ விபத்து! முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்! 

Kuwait fire accident that caused great tragedy! Chief Minister Mukha Stalin's obituary!

பெரும் சோகத்தை ஏற்படுத்திய குவைத் தீ விபத்து! முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்! குவைத் நாட்டில் நடந்த தீ விபத்தில் இந்தியாவை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். குவைத் நாட்டின் மாங்காப் நகரில் நேற்று(ஜூன்12) இரவு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உடல் கருகு உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் … Read more

நியூசிலாந்தின் உலகக் கோப்பை கனவை கலைத்த வெஸ்ட் இண்டீஸ்! அவ்வளவுதான் இனி ஊருக்கு கிளம்ப வேண்டியதுதான்!

West Indies destroyed New Zealand's World Cup dream! That's all you have to go to town!

நியூசிலாந்தின் உலகக் கோப்பை கனவை கலைத்த வெஸ்ட் இண்டீஸ்! அவ்வளவுதான் இனி ஊருக்கு கிளம்ப வேண்டியதுதான்! இன்று(ஜூன்13) காலையில் நடைபெற்ற மேற்க்கிந்திய தீவுகளுக்கு எதிரான லீக் சுற்றில் தோற்றதின் மூலமாக பலம் வாய்ந்த நியூசிலாந்து அணி நடப்பு உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு சென்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் நாட்டில் ட்ரினிடாட் நகரில் உள்ள மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று(ஜூன்13) மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு … Read more

வெற்றிக்கு உதவி மோசமான சாதனையை படைத்த சூரியக்குமார் யாதவ்! இப்படி ஒரு சாதனையா! 

Suryakumar Yadav made a bad record to help win! Such an achievement!

வெற்றிக்கு உதவி மோசமான சாதனையை படைத்த சூரியகுமார் யாதவ்! இப்படி ஒரு சாதனையா! நடப்பு உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்தாலும் மோசமான சாதனை ஒன்றை இந்திய அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் படைத்துள்ளார். குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று(ஜூன்12) அமெரிக்காவை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த அமெரிக்கா 110 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறிங்கிய இந்தியா 19வது ஓவரில் … Read more

அவரு கமலுக்குத்தான் நல்ல நல்ல பாடல்களை கொடுத்தாரு! இசைஞானி முன்னிலையில் அவரை பற்றி சூப்பர்ஸ்டார் பேச்சு!

He gave good songs to Kamal! Superstar talks about him in front of the musician!

அவரு கமலுக்குத்தான் நல்ல நல்ல பாடல்களை கொடுத்தாரு! இசைஞானி முன்னிலையில் அவரை பற்றி சூப்பர்ஸ்டார் பேச்சு! சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்கள் அனைவராலும் அழைக்கக் கூடிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இசைஞானி இளையராஜா குறித்து காணெலி வாயிலாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அமெரிக்கா நாட்டில் தமிழ்நாடு அறக்கட்டளை செயல்பட்டு வருகின்றது. தற்பொழுது தமிழ்நாடு அறக்கட்டளையின் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் … Read more