நடிகை தமன்னா வெளியிட்ட புதிய வீடியோ! கதறும் இணையதள வாசிகள்!

நடிகை தமன்னா வெளியிட்ட புதிய வீடியோ! கதறும் இணையதள வாசிகள்!

தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தை அடுத்து அதன் பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் பிரபலமானவர் நடிகை தமன்னா. இவர் விஜய், அஜித் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. தற்சமயம் ஒரு சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு வருகிறார். https://www.instagram.com/tamannaahspeaks/?utm_source=ig_embed&ig_rid=750f940d-3d0b-4060-a024-7956de97b81b சில தினங்களுக்கு முன்னர் கன்னடத்தில் வெளியான … Read more

கேவலமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இனியா!

கேவலமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இனியா!

என்னதான் இனியா மலையாள திரைப்படங்களில் முதலில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியிருந்தாலும் வாகை சூடவா திரைப்படத்தில் கிடைத்த வெற்றியின் மூலமாக தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன், மௌனகுரு, புலிவால், போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து நடித்திருந்தார். கடைசியாக இனிய தமிழ் சினிமாவில் நடித்த திரைப்படம் போட்டு இது எந்தவொரு தமிழ் படத்திலும் நடித்ததில்லை. தமிழ், மலையாளம், இந்தி, என இரண்டு மொழிகளில் நடித்திருக்கிறார் என்று சொல்லிக்கொள்ளும் படியாக இந்த … Read more

நாற்பது வருடங்களுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் மீனா! உற்சாகத்தில் ரசிகர்கள்!

நாற்பது வருடங்களுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் மீனா! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமா உலகத்தில் ஒரு காலத்தில் கனவு தேவதையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை மீனா இவர்களுடைய அழகில் சொக்கிப் போகாத நடிகர்களும் கிடையாது, ரசிகர்களும் கிடையாது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அழகு ராணியாக வலம் வந்தார் நடிகை மீனா. என்ன தான் மிகப் பெரிய நடிகையாக இருந்தபோது ஒரு காலகட்டத்தில் அவருடைய மார்க்கெட் டல் அடிக்க தொடங்கும் அந்த சமயத்தில் சரியாக திருமணம் செய்து கொண்டு எல்லோரும் சினிமாவை விட்டு … Read more

விஜயின் கையில் இருக்கும் இந்தக் குழந்தை யார் தெரியுமா?

விஜயின் கையில் இருக்கும் இந்தக் குழந்தை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது வரையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களுடைய ஆதரவு காரணமாக, கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது. நோய்த் தொற்று பரவல் காரணமாக, விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் அனைத்து நடிகர்களும் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தயங்கிய சமயத்தில் தைரியமாக மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட்டார் நடிகர் விஜய். இந்த திரைப்படம் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்தது. அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களும் இதனை அடுத்து திரையரங்குகளில் … Read more

மத்திய மாநில அரசுகளுக்கு விஜயகாந்த் வைத்த முக்கிய கோரிக்கை!

மத்திய மாநில அரசுகளுக்கு விஜயகாந்த் வைத்த முக்கிய கோரிக்கை!

கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க முன்வர வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருக்கின்றார். இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, நாளுக்கு நாள் அதிகமாகி வரும் கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தால் கட்டிட பணிகளை தொடர இயலாமல் கட்டுமான தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கின்றார். மணல், கம்பி, சிமென்ட், ஜல்லி, செங்கல், போன்ற கட்டுமான பொருட்களின் விலை 25 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதால் கட்டுமான பணிகள் … Read more

டாஸ்மாக் கடைகள் திறப்பு விவகாரம் அமைச்சர் அளித்த விளக்கம்! கடும் கொந்தளிப்பில் மக்கள்!

டாஸ்மாக் கடைகள் திறப்பு விவகாரம் அமைச்சர் அளித்த விளக்கம்! கடும் கொந்தளிப்பில் மக்கள்!

சென்னை கோயம்பேட்டில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சருமான சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் 18 வயது முதல் 44 வயது வரையில் இருப்பவர்களுக்கு நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதேபோல பொது மக்களுக்கு நேரடியாக வீடுகளுக்கே சென்று தடுப்பூசியை செலுத்தும் பணி நடந்துகொண்டிருக்கிறது. மலை கிராமங்களில் வசித்து வரும் மக்களுக்கு அவர்களுடைய வீட்டிற்கு சென்று நோய் தடுப்பூசியை செலுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக முதலமைச்சர் மற்றும் மற்ற மாநில முதலமைச்சர்கள் வைத்த கோரிக்கையை … Read more

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்! இந்திய அணியின் வீரர்கள் பட்டியல்!

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்! இந்திய அணியின் வீரர்கள் பட்டியல்!

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் விளையாட இங்கிலாந்து நாட்டிற்கு சென்ற இருக்கிறது இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டுவென்டி தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சென்று மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆட்டங்கள் ஜூன் மாதம் 13 மற்றும் 16 19, 22, 24, 26, ஆகிய தேதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. … Read more

பிரதமரை சந்திக்க இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! காத்திருக்கும் சசிகலா!

பிரதமரை சந்திக்க இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! காத்திருக்கும் சசிகலா!

எப்போதுமே மாநிலத்தின் முதலமைச்சர் பதவி ஏற்றவுடன் டெல்லி பயணம் செய்து பிரதமரை சந்தித்து பேசுவது இந்திய அரசியலில் இயல்பான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இந்த விதத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த மாதம் ஏழாம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்டாலின் நோய்த்தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டிவந்த தான் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் செய்ய வேண்டிய இயல்பான செயல்பாடு களில் கூட கவனம் செலுத்த இயலவில்லை என்றும் சொல்லப்படுகிறது. தற்சமயம் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு நோய் பரவல் எண்ணிக்கையும் குறைந்து … Read more

கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி! கடும் சீற்றத்தில் சீமான்!

கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி! கடும் சீற்றத்தில் சீமான்!

திருச்சி கார் உதிரிபாக கடைக்காரரை மிரட்டிய வழக்கு ஒன்றில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். திருச்சியைச் சார்ந்த யூடியூப் சேனல் நடத்தும் சாட்டை துரைமுருகன் இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணியில் இருந்து வருகின்றார். கார் உதிரிபாக கடை வைத்திருக்கும் ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக தவறாக பேசி விட்டதாக தெரிவித்து துரைமுருகன் கார் உதிரிபாக கடைக்காரரை அவருடைய கடைக்குச் சென்று மிரட்டி இருக்கின்றார். இதுதொடர்பாக அந்தக் கடைக்காரர் அளித்த புகாரின் … Read more

சதத்தை நெருங்கும் பெட்ரோல் டீசல் விலை!

சதத்தை நெருங்கும் பெட்ரோல் டீசல் விலை!

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் நிலைமை வரும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சில காலத்திற்கு முன்பு வரையில் இந்த பெட்ரோல் … Read more